சொற்றொடர் புத்தகம்

காரணம் கூறுதல் 1   »   justificar qualquer coisa 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

காரணம் கூறுதல் 1

75 [setenta e cinco]

+

justificar qualquer coisa 1

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நீங்கள் ஏன் வருவதில்லை? Po- q-- v--- n-- v--? Por que você não vem? 0 +
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. O t---- e--- t-- m--. O tempo está tão mau. 0 +
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Eu n-- v-- p----- o t---- e--- t-- m--. Eu não vou porque o tempo está tão mau. 0 +
     
அவன் ஏன் வரவில்லை? Po- q-- é q-- e-- n-- v--? Por que é que ele não vem? 0 +
அவன் அழைக்கப்படவில்லை. El- n-- é c--------. Ele não é convidado. 0 +
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. El- n-- v-- p----- n-- é c--------. Ele não vem porque não é convidado. 0 +
     
நீ ஏன் வரவில்லை? Po- q-- v--- n-- v--? Por que você não vem? 0 +
எனக்கு நேரமில்லை. Eu n-- t---- t----. Eu não tenho tempo. 0 +
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Eu n-- v-- p----- n-- t---- t----. Eu não vou porque não tenho tempo. 0 +
     
நீ ஏன் தங்கக்கூடாது? Po- q-- v--- n-- f---? Por que você não fica? 0 +
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Ai--- t---- q-- t--------. Ainda tenho que trabalhar. 0 +
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Eu n-- f--- p----- a---- t---- q-- t--------. Eu não fico porque ainda tenho que trabalhar. 0 +
     
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Po- q-- v--- j- v--? Por que você já vai? 0 +
எனக்கு களைப்பாக இருக்கிறது. Eu e---- c-- s---. Eu estou com sono. 0 +
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Eu v-- p----- e---- c-- s---. Eu vou porque estou com sono. 0 +
     
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Po- q-- v--- j- v--? Por que você já vai? 0 +
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Já é t----. Já é tarde. 0 +
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Eu v-- p----- j- é t----. Eu vou porque já é tarde. 0 +