சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 1   »   px Conjunções 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

இணைப்புச் சொற்கள் 1

94 [noventa e quatro]

Conjunções 1

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
மழை நிற்கும் வரை காத்திரு. Es---- a-- q-- a c---- p---. Espere até que a chuva pare. 0
நான் முடிக்கும் வரை காத்திரு. Es---- a-- e- a-----. Espere até eu acabar. 0
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Es---- a-- e-- v-----. Espere até ele voltar. 0
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Vo- e------ a-- q-- o- m--- c------ e------ s----. Vou esperar até que os meus cabelos estejam secos. 0
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Vo- e------ a-- q-- o f---- t---- a------. Vou esperar até que o filme tenha acabado. 0
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Vo- e------ a-- q-- o s------- f---- v----. Vou esperar até que o semáforo fique verde. 0
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Qu---- v--- s---- d- f-----? Quando você sairá de férias? 0
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Ai--- a---- d-- f----- d- v----? Ainda antes das férias do verão? 0
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Si-- a---- a---- d-- f----- d- v---- c--------. Sim, ainda antes das férias do verão começarem. 0
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Co------ o t------ a---- q-- c----- o i------. Conserte o telhado antes que comece o inverno. 0
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். La-- a- m--- a---- d- s- s----- à m---. Lave as mãos antes de se sentar à mesa. 0
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Fe--- a j----- a---- d- s---. Fecha a janela antes de sair. 0
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Qu---- v--- v---- p--- c---? Quando você volta para casa? 0
வகுப்பு முடிந்த பிறகா? De---- d-- a----? Depois das aulas? 0
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Si-- d----- d-- a---- t---- t--------. Sim, depois das aulas terem terminado. 0
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. De---- d- e-- t-- t--- u- a-------- e-- n-- p--- m--- t--------. Depois de ele ter tido um acidente, ele não pôde mais trabalhar. 0
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். De---- d- t-- p------ o t-------- e-- f-- p--- o- E------ U-----. Depois de ter perdido o trabalho, ele foi para os Estados Unidos. 0
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். De---- d- e-- t-- i-- p--- o- E------ U------ e-- f---- r---. Depois de ele ter ido para os Estados Unidos, ele ficou rico. 0