சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1   »   px Oração subordinada com que 1

91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

91 [noventa e um]

Oração subordinada com que 1

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். O t---- t----- m------ a-----. O tempo talvez melhore amanhã. 0
உங்களுக்கு அது எப்படித் தெரியும்? Co-- s--- i---? Como sabe isso? 0
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. Eu e----- q-- m------. Eu espero que melhore. 0
அவன் கண்டிப்பாக வருவான். El- v-- c-- c------. Ele vem com certeza. 0
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Co- c------? Com certeza? 0
எனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. Eu s-- q-- e-- v--. Eu sei que ele vem. 0
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். El- c-- c------ v-- t--------. Ele com certeza vai telefonar. 0
நிஜமாகவா? Ve-----? Verdade? 0
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். Eu a------- q-- e-- v-- t--------. Eu acredito que ele vai telefonar. 0
நிச்சயமாக இந்த வைன் பழையது. O v---- é v---- c-- c------. O vinho é velho com certeza. 0
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Sa-- i--- c-- c------? Sabe isso com certeza? 0
நான் நினைக்கிறேன் இது பழையது என்று. Eu s------ q-- s--- v----. Eu suponho que seja velho. 0
நமது மேலாளர் அழகாக இருக்கிறார். O n---- c---- e--- c-- b-- a------. O nosso chefe está com bom aspecto. 0
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? Ac--? Acha? 0
எனக்கு அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் Ac-- q-- r-------- e--- c-- e-------- a------. Acho que realmente está com excelente aspecto. 0
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். O c---- t-- c-- c------ u-- n-------. O chefe tem com certeza uma namorada. 0
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா? Ac-- m----? Acha mesmo? 0
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். É b-- p------- q-- e-- t---- u-- n-------. É bem possível que ele tenha uma namorada. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -