சொற்றொடர் புத்தகம்

ta படிப்பதும் எழுதுவதும்   »   px Ler e escrever

6 [ஆறு]

படிப்பதும் எழுதுவதும்

படிப்பதும் எழுதுவதும்

6 [seis]

Ler e escrever

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நான் படிக்கின்றேன். Eu l---. Eu leio. 0
நான் ஓர் எழுத்தை படிக்கின்றேன். Eu l--- u-- l----. Eu leio uma letra. 0
நான் ஒரு வார்த்தையை படிக்கின்றேன் . Eu l--- u-- p------. Eu leio uma palavra. 0
நான் ஒரு வாக்கியத்தை படிக்கின்றேன். Eu l--- u-- f----. Eu leio uma frase. 0
நான் ஒரு கடிதத்தை படிக்கின்றேன். Eu l--- u-- c----. Eu leio uma carta. 0
நான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன். Eu l--- u- l----. Eu leio um livro. 0
நான் வாசிக்கின்றேன் படிக்கின்றேன். Eu l---. Eu leio. 0
நீ வாசிக்கின்றாய் படிக்கின்றாய். Vo-- l-. Você lê. 0
அவன் வாசிக்கின்றான் படிக்கின்றான். El- l-. Ele lê. 0
நான் எழுதுகின்றேன். Eu e------. Eu escrevo. 0
நான் ஓர் எழுத்தை எழுதுகின்றேன். Eu e------ u-- l----. Eu escrevo uma letra. 0
நான் ஒரு வார்த்தையை எழுதுகின்றேன். Eu e------ u-- p------. Eu escrevo uma palavra. 0
நான் ஒரு வாக்கியம் எழுதுகின்றேன். Eu e------ u-- f----. Eu escrevo uma frase. 0
நான் ஒரு கடிதம் எழுதுகின்றேன். Eu e------ u-- c----. Eu escrevo uma carta. 0
நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன். Eu e------ u- l----. Eu escrevo um livro. 0
நான் எழுதுகின்றேன். Eu e------. Eu escrevo. 0
நீ எழுதுகின்றாய். Vo-- e------. Você escreve. 0
அவன் எழுதுகின்றான். El- e------. Ele escreve. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -