சொற்றொடர் புத்தகம்

ta வழி கேட்டறிதல்   »   px Perguntar o caminho

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

வழி கேட்டறிதல்

40 [quarenta]

Perguntar o caminho

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
தயவு செய்து ஒரு நிமிடம்! De------! Desculpe! 0
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Vo-- p--- m- a-----? Você pode me ajudar? 0
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? On-- h- a--- u- b-- r----------? Onde há aqui um bom restaurante? 0
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Vi-- à e------- n- e------. Vire à esquerda na esquina. 0
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். De---- s--- e- f----- p-- u- t----. Depois siga em frente por um tempo. 0
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். De---- v--- à d------. Depois vire à direita. 0
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Vo-- p--- t----- p---- o ô-----. Você pode também pegar o ônibus. 0
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Vo-- p--- t----- p---- o b----. Você pode também pegar o bonde. 0
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Vo-- p--- m- s----- c-- o s-- c----. Você pode me seguir com o seu carro. 0
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Co-- c---- a- e------? Como chego ao estádio? 0
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! At------- a p----! Atravesse a ponte! 0
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! At------- o t----! Atravesse o túnel! 0
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Si-- a-- a- t------- s-------. Siga até ao terceiro semáforo. 0
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். De---- e---- n- p------- r-- à d------. Depois entre na primeira rua à direita. 0
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். De---- s--- e- f----- n- p------ c---------. Depois siga em frente no próximo cruzamento. 0
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? De------- c--- v-- a- a--------? Desculpe, como vou ao aeroporto? 0
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. É m----- v--- p---- o m----. É melhor você pegar o metrô. 0
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Vá a-- à u----- e------. Vá até à ultima estação. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -