சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 3   »   px Conversa 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

உரையாடல் 3

22 [vinte e dois]

Conversa 3

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Vo-- f---? Você fuma? 0
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். An--------- s--. Antigamente sim. 0
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Ma- a---- j- n-- f---. Mas agora já não fumo. 0
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Vo-- s- i-------- s- e- f----? Você se incomoda, se eu fumar? 0
இல்லை, இல்லவே இல்லை. Nã-- a------------. Não, absolutamente. 0
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Is-- n-- m- i-------. Isto não me incomoda. 0
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Be-- a----- c----? Bebe alguma coisa? 0
ஒரு ப்ரான்டி? Um c-------? Um conhaque? 0
இல்லை,இருந்தால் ஒரு பியர். Nã-- p------ u-- c------. Não, prefiro uma cerveja. 0
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Vi--- m----? Viaja muito? 0
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Si-- s-------- s-- v------ d- n------. Sim, sobretudo são viagens de negócio. 0
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Ma- a---- e------ a--- d- f-----. Mas agora estamos aqui de férias. 0
மிகவும் சூடாக இருக்கிறது! Qu- c----! Que calor! 0
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Si-- h--- r-------- e--- m---- c----. Sim, hoje realmente está muito calor. 0
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Va--- p--- a v------. Vamos para a varanda. 0
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Am---- v-- a-------- u-- f---- a---. Amanhã vai acontecer uma festa aqui. 0
நீங்களும் வரப்போகிறீர்களா? Vo-- t----- v--? Você também vem? 0
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Si-- t----- f---- c---------. Sim, também fomos convidados. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -