சொற்றொடர் புத்தகம்

ta விருப்பப்படுதல்   »   px gostar de qualquer coisa

70 [எழுபது]

விருப்பப்படுதல்

விருப்பப்படுதல்

70 [setenta]

gostar de qualquer coisa

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? Vo-- q--- f----? Você quer fumar? 0
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? Vo-- q--- d-----? Você quer dançar? 0
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? Vo-- q--- p------? Você quer passear? 0
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். Eu q---- f----. Eu quero fumar. 0
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? Vo-- q--- u- c------? Você quer um cigarro? 0
அவனுக்கு லைட்டர் வேண்டும். El- q--- i-------. Ele quer isqueiro. 0
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். Eu q---- b---- a----- c----. Eu quero beber alguma coisa. 0
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். Eu q---- c---- a----- c----. Eu quero comer alguma coisa. 0
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். Eu q---- d-------- u- p----. Eu quero descansar um pouco. 0
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். Eu q---- l-- p-------- u-- c----. Eu quero lhe perguntar uma coisa. 0
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். Eu q---- l-- p---- u- f----. Eu quero lhe pedir um favor. 0
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். Eu q---- c--------- p--- a----- c----. Eu quero convidá-lo para alguma coisa. 0
   
உங்களுக்கு என்ன விருப்பம்? O q-- d------ p-- f----? O que deseja, por favor? 0
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? De---- u- c---? Deseja um café? 0
அல்லது டீ குடிக்க விருப்பமா? Ou p------ a---- u- c--? Ou prefere antes um chá? 0
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். Qu------ i- p--- c---. Queremos ir para casa. 0
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? Qu---- u- t---? Querem um táxi? 0
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். El-- q----- t--------. Eles querem telefonar. 0