சொற்றொடர் புத்தகம்

ta அனுமதித்தல்   »   px poder qualquer coisa

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

அனுமதித்தல்

73 [setenta e três]

poder qualquer coisa

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Vo-- j- p--- d------? Você já pode dirigir? 0
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Vo-- j- p--- b---- á-----? Você já pode beber álcool? 0
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Vo-- j- p--- v----- s------ p--- o e-------? Você já pode viajar sozinho para o exterior? 0
   
அனுமதி பெறுதல் po--r poder 0
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Po----- f---- a---? Podemos fumar aqui? 0
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Po----- f---- a---? Pode-se fumar aqui? 0
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Po----- p---- c-- c----- d- c------? Pode-se pagar com cartão de crédito? 0
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Po----- p---- c-- c-----? Pode-se pagar com cheque? 0
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Só s- p--- p---- e- d-------? Só se pode pagar em dinheiro? 0
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Po--- t--------? Posso telefonar? 0
நான் ஏதேனும் கேட்கலாமா? Po--- f---- u-- p-------? Posso fazer uma pergunta? 0
நான் ஏதேனும் சொல்லலாமா? Po--- d---- u-- c----? Posso dizer uma coisa? 0
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. El- n-- p--- d----- n- p-----. Ele não pode dormir no parque. 0
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. El- n-- p--- d----- n- c----. Ele não pode dormir no carro. 0
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. El- n-- p--- d----- n- e------. Ele não pode dormir na estação. 0
   
நாங்கள் உட்காரலாமா? Po--------- s-----? Podemos-nos sentar? 0
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Po----- v-- o c-------? Podemos ver o cardápio? 0
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Po----- p---- e- s-------? Podemos pagar em separado? 0