சொற்றொடர் புத்தகம்

ta ரயிலில்   »   px No comboio

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

ரயிலில்

34 [trinta e quatro]

No comboio

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? É e--- o t--- p--- B-----? É este o trem para Berlim? 0
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Qu---- p---- o t--- ? Quando parte o trem ? 0
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Qu---- c---- o t--- a B-----? Quando chega o trem a Berlim? 0
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Co- l------- p---- p-----? Com licença, posso passar? 0
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Eu a--- q-- e--- é o m-- l----. Eu acho que este é o meu lugar. 0
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Eu a--- q-- v--- e--- s------ n- m-- l----. Eu acho que você está sentado no meu lugar. 0
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? On-- e--- o v----------? Onde está o vagão-leito? 0
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. O v---------- e--- n- f---- d- t--- . O vagão-leito está no final do trem . 0
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். E o--- é o v----------------? – N- p--------. E onde é o vagão-restaurante? – No princípio. 0
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Po--- d----- e- b----? Posso dormir em baixo? 0
நான் நடு பர்தில் உறங்கலாமா? Po--- d----- n- m---? Posso dormir no meio? 0
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Po--- d----- e- c---? Posso dormir em cima? 0
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Qu---- c------- à f--------? Quando chegamos à fronteira? 0
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Qu---- t---- l--- a v----- p--- B-----? Quanto tempo leva a viagem para Berlim? 0
ரயில் தாமதமாக செல்கிறதா? O t--- e--- a-------? O trem está atrasado? 0
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Te- a----- c---- p--- l--? Tem alguma coisa para ler? 0
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Te- a--- a----- c---- p--- c---- e b----? Tem aqui alguma coisa para comer e beber? 0
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Po-- m- a------ à- 7:00 h----? Pode me acordar às 7:00 horas? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -