சொற்றொடர் புத்தகம்

ta உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2   »   px Pronomes possessivos 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

67 [sessenta e sete]

Pronomes possessivos 2

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
மூக்குக் கண்ணாடி os ó----s os óculos 0
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். El- s- e------- d-- s--- ó-----. Ele se esqueceu dos seus óculos. 0
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? On-- é q-- e-- d----- o- s--- ó-----? Onde é que ele deixou os seus óculos? 0
கடிகாரம் o r-----o o relógio 0
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. O s-- r------ e--- q-------. O seu relógio está quebrado. 0
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. O r------ e--- p-------- n- p-----. O relógio está pendurado na parede. 0
பாஸ்போர்ட் o p--------e o passaporte 0
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். El- p----- o s-- p---------. Ele perdeu o seu passaporte. 0
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? On-- é q-- e-- g----- o s-- p---------? Onde é que ele guarda o seu passaporte? 0
அவர்கள்-அவர்களுடைய el-- / e--- – s--- / s--s eles / elas – seus / suas 0
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. As c------- n-- p---- e-------- o- s--- p---. As crianças não podem encontrar os seus pais. 0
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Ma- a-- v-- o- s--- p---! Mas ali vêm os seus pais! 0
உங்கள் - உங்களுடைய vo-- – s-- / s-a você – seu / sua 0
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Co-- f-- a s-- v------ S----- M-----? Como foi a sua viagem, Senhor Müller? 0
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? On-- e--- a s-- m----- / e------ S----- M-----? Onde está a sua mulher / esposa, Senhor Müller? 0
உங்கள் - உங்களுடைய vo-- – s-- / s-a você – seu / sua 0
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Co-- f-- a s-- v------ S------ S------? Como foi a sua viagem, Senhora Schmidt? 0
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? On-- e--- o s-- m------ S------ S------? Onde está o seu marido, Senhora Schmidt? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -