சொற்றொடர் புத்தகம்

ta காரணம் கூறுதல் 3   »   px justificar qualquer coisa 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

காரணம் கூறுதல் 3

77 [setenta e sete]

justificar qualquer coisa 3

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Po- q-- é q-- n-- c--- a t----? Por que é que não come a torta? 0
நான் என் எடையை குறைக்க வேண்டும். Eu t---- q-- e--------. Eu tenho que emagrecer. 0
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Eu n-- a c--- p----- t---- q-- e--------. Eu não a como porque tenho que emagrecer. 0
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Po- q-- n-- b--- a c------? Por que não bebe a cerveja? 0
நான் வண்டி ஓட்டவேண்டும். Eu a---- t---- q-- c-------. Eu ainda tenho que conduzir. 0
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Eu n-- a b--- p----- a---- t---- q-- c-------. Eu não a bebo porque ainda tenho que conduzir. 0
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Po- q-- é q-- n-- b--- o c---? Por que é que não bebe o café? 0
அது ஆறி இருக்கிறது. El- e--- f---. Ele está frio. 0
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Eu n-- o b--- p----- e--- f---. Eu não o bebo porque está frio. 0
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Po- q-- é q-- n-- b--- o c--? Por que é que não bebe o chá? 0
என்னிடம் சக்கரை இல்லை. Eu n-- t---- a-----. Eu não tenho açúcar. 0
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Eu n-- o b--- p----- n-- t---- a-----. Eu não o bebo porque não tenho açúcar. 0
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Po- q-- é q-- n-- t--- a s---? Por que é que não toma a sopa? 0
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Eu n-- a p---. Eu não a pedi. 0
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Eu n-- a c--- p----- n-- a p---. Eu não a como porque não a pedi. 0
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Po- q-- é q-- n-- c--- a c----? Por que é que não come a carne? 0
நான் ஒரு சைவ உணவி. Eu s-- v---------- /--. Eu sou vegetariano /-a. 0
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Eu n-- a c--- p----- s-- v---------- /--. Eu não a como porque sou vegetariano /-a. 0