தமிழ் » போர்த்துக்கேயம் BR   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [oitenta e seis]

Perguntas – passado 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [oitenta e seis]

Perguntas – passado 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Qu- g------ v--- u---?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Qu- c---- v--- c------?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Qu- j----- v--- a------?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Qu-- v--- v--?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Qu-- v--- e--------?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Qu-- v--- r---------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Qu---- v--- s- l-------?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Qu---- v--- c------?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Qu---- v--- t-------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Po- q-- é q-- a------?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Po- q-- é q-- s- t----- p--------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Po- q-- é q-- p---- u- t---?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? De o--- v--- v---?
நீங்கள் எங்கு போனீர்கள்? Pa-- o--- v--- f--?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? On-- v--- e-----?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? A q--- v--- a-----?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Pa-- q--- v--- e-------?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Pa-- q--- v--- r--------?