தமிழ் » போர்த்துக்கேயம் BR   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [oitenta e nove]

Imperativo 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [oitenta e nove]

Imperativo 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Vo-- é t-- p--------- – n-- s--- t-- p---------!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Vo-- d---- a-- m---- t---- – n-- d---- a-- t-- t----!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Vo-- v-- t-- t---- – n-- v---- t-- t----!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Vo-- r- t-- a--- – n-- r-- t-- a---!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Vo-- f--- t-- b---- – n-- f--- t-- b----!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Vo-- b--- d----- – n-- b--- t----!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Vo-- f--- d----- – n-- f--- t----!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Vo-- t------- d----- – n-- t------- t----!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Vo-- v-- t-- d------- – n-- v- t-- d-------!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Le--------- S----- M-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Se------- S----- M-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Fi--- s------- S----- M-----!
   
பொறுமையாக இருங்கள்! Te--- p--------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Vá c-- c----!
ஒரு நிமிடம் இருங்கள்! Es---- u- m------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Te--- c------!
நேரம் தவறாதீர்கள்! Se-- p------!
முட்டாள்தனம் வேண்டாம்! Nã- s--- e------- /--!