தமிழ் » பல்கேரிய   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [четирийсет и девет]
49 [chetiriyset i devet]

Спорт
Sport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [четирийсет и девет]
49 [chetiriyset i devet]

Спорт
Sport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? За------- л- с- с-- с----?
Z--------- l- s- s-- s----?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Да- а- т----- д- с- д----.
D-- a- t------ d- s- d-----.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Хо-- в е--- с------ к---.
K----- v y---- s------ k---.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Ни- и----- ф-----.
N-- i----- f-----.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். По------ п------.
P-------- p------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Ил- к----- в-------- / к-----.
I-- k----- v-------- / k-----.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. В н---- г--- и-- ф------- с------.
V n------ g--- i-- f------- s------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Им- с--- б----- с-- с----.
I-- s------ b----- s-- s----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Им- и г--- и-----.
I-- i g--- i--------.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Ка--- и-- п- т----------?
K---- i-- p- t-----------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Тъ--- д---- ф------- м--.
T---- d---- f------- m---.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Не------ о---- и---- с---- а---------.
N-------- o---- i---- s------- a----------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Ко- п-----?
K-- p------?
தெரியாது. Ня--- п--------.
N----- p--------.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். В м------ р--------- е р----.
V m------ r--------- y- r----.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Съ----- е о- Б-----.
S------- y- o- B------.
இதோ ஓர் அபராதம். Се-- б--- д----.
S--- b---- d----.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Го-- Е--- н- н----
G--- Y---- n- n---!