தமிழ் » பல்கேரிய   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [петдесет и четири]
54 [petdeset i chetiri]

Пазаруване
Pazaruvane

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [петдесет и четири]
54 [petdeset i chetiri]

Пазаруване
Pazaruvane

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Би- и---- / и----- д- к--- п------.
B--- i---- / i----- d- k---- p------.
ஆனால் விலை அதிகமானதல்ல. Но н- н--- п-------- с----.
N- n- n------ p-------- s----.
கைப்பையாக இகுக்கலாமோ? Мо-- б- д----- ч----?
M---- b- d----- c-----?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Ка--- ц--- ж------?
K---- t----- z-------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Че---- к---- и-- б--?
C------ k----- i-- b---?
பெரிதா அல்லது சிறிதா? Го---- и-- м----?
G------ i-- m----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Мо-- л- д- в--- т---?
M---- l- d- v---- t---?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? От к--- л- е?
O- k---- l- y-?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Ил- о- и--------- м------?
I-- o- i--------- m-------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். От к--- е---------.
O- k---- y----------.
மிகவும் தரமுள்ளது. То-- е о------ д---- к-------.
T--- y- o------ d---- k--------.
பையின் விலை மிகவும் நியாயமானது. Ча----- д----------- е н- м---- и------ ц---.
C------- d----------- y- n- m---- i------ t----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ха----- м-.
K------- m-.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Ще я в----.
S---- y- v----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Мо-- л- е--------- д- я п------?
M---- l- y---------- d- y- p-------?
   
கண்டிப்பாக. Ра----- с-.
R------ s-.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Ни- щ- я о-------- к--- п------.
N-- s---- y- o-------- k--- p------.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ка---- е т-- о------.
K----- y- t-- o---------.