தமிழ் » திகுரிஞா   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [ዓሰርተሽዱሽተ]
16 [‘aseriteshidushite]

እዋናት-ዓመትን ኩነታት ኣየርን
iwanati-‘ametini kunetati ayerini

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [ዓሰርተሽዱሽተ]
16 [‘aseriteshidushite]

እዋናት-ዓመትን ኩነታት ኣየርን
iwanati-‘ametini kunetati ayerini

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
இவைகள் பருவகாலங்கள். እዚ----- እ------- እ---
i----------- i------------- i----፥
வஸந்தகாலம்,கோடைக்காலம் ጽድ-- ሃ--
t-------- h----i
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். ከው-- ክ-----
k------- k---------።
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். ሓጋ- ሃ-- እ--
h------ h----- i--።
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். ኣብ ሓ-- ጸ-- ት--- እ--
a-- h------ t-------- t--------- i--።
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். ኣብ ሓ-- ከ---- ደ- ይ----
a-- h------ k--------- d--- y-------።
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். ክረ-- ቁ- እ--
k------- k---- i--።
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். ኣብ ክ--- ው-- ወ- ማ- ይ--- እ--
a-- k------- w------- w--- m--- y------- i--።
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். ኣብ ክ--- ኣ- ገ- ም--- ደ- ይ----
a-- k------- a-- g--- m------- d--- y-------።
   
குளிராக இருக்கிறது. ቁሪ ኣ--
k---- a--።
மழை பெய்கிறது. ማይ ይ--- ኣ--
m--- y------- a--።
காற்று வீசி அடிக்கிறது. ንፋ- ኣ--
n----- a--።
   
வெப்பமாக இருக்கிறது. ሃሩ- ኣ--
h----- a--።
வெய்யிலடிக்கிறது. ጸሓ- ኣ--
t-------- a--።
வெப்பம் மிதமாக இருக்கிறது. ደበ--- ኣ---
d--------- a----።
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? ሎሚ ኩ--- ኣ-- ከ-- ድ-?
l--- k------- a---- k----- d---?
இன்று குளிராக உள்ளது. ሎሚ ቁ- ኣ--
l--- k---- a--።
இன்று வெப்பமாக உள்ளது. ሎሚ ሃ-- ኣ--
l--- h----- a--።