தமிழ் » திகுரிஞா   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [ሳላሳ]
30 [salasa]

ቤት መግቢ 2
bēti megibī 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [ሳላሳ]
30 [salasa]

ቤት መግቢ 2
bēti megibī 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். ሓን- ጽ------ በ----
h------ t----------------- b--------።
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். ሓን- ለ--- በ----
h------ l------- b--------።
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். ሓን- ጽ------- በ----
h------ t------------------- b--------።
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். ሓደ ብ-- ቀ-- ን-- ደ-- ነ---
h---- b----- k------- n----- d----- n-----።
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். ሓደ ብ-- ጻ-- ነ-- ደ-- ነ---
h---- b----- t------- n----- d----- n-----።
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். ሓደ ጥ--- ሻ---- ደ-- ነ---
h---- t-------- s---------- d----- n-----።
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? ዓሳ ት-- ዲ-?
‘--- t----- d----?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? ስጋ ብ--- ት-- ዲ-?
s--- b------- t----- d----?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? ስጋ ሓ-- ት-- ዲ-?
s--- h------ t----- d----?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். ኣነ ገ- ስ- ዘ--- ኢ- ዝ-- ።
a-- g--- s--- z------- ī-- z----- ።
எனக்கு காய்கறி கலவை வேண்டும். ሓደ ሸ-- ኣ-- ደ---
h---- s------- a------ d-----።
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். ኣነ ሓ- ነ-- ግ- ዘ---- እ- ዝ---
a-- h---- n------ g--- z--------- i-- z-----።
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? ምስ ሩ- ዲ-- ደ---?
m--- r--- d------ d--------?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? ምስ ፓ-- ዲ-- ደ---?
m--- p----- d------ d--------?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? ምስ ድ-- ዲ-- ደ---?
m--- d------ d------ d--------?
   
அதன் சுவை நன்றாக இல்லை. እዚ ን-- ኣ------ ።
i-- n----- a------------- ።
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. እቲ ም-- ዝ-- እ--
i-- m----- z------ i--።
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. ነዚ ኣ----- ጠ-- ።
n--- a---------- t------ ።