சொற்றொடர் புத்தகம்

ta மாலைப்பொழுதில் வெளியே போவது   »   hu Esti szórakozás

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

மாலைப்பொழுதில் வெளியே போவது

44 [negyvennégy]

Esti szórakozás

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Va- i-- e-- d-----? Van itt egy diszkó? 0
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Va- i-- e-- é------- k---? Van itt egy éjszakai klub? 0
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Va- i-- e-- k-----? Van itt egy kocsma? 0
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Mi m--- m- a s---------? Mi megy ma a színházban? 0
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Mi m--- m- a m------? Mi megy ma a moziban? 0
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Mi m--- m- a t-----------? Mi megy ma a televízióban? 0
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Va---- m-- j----- a s--------? Vannak még jegyek a színházba? 0
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Va---- m-- j----- a m-----? Vannak még jegyek a moziba? 0
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Va---- m-- j----- a f------------? Vannak még jegyek a futbalmeccsre? 0
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Eg----- h---- s-------- ü---. Egészen hátul szeretnék ülni. 0
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Én v------ k------ s-------- ü---. Én valahol középen szeretnék ülni. 0
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Én e------ e--- s-------- ü---. Én egészen elöl szeretnék ülni. 0
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Tu- n---- v------ a-------? Tud nekem valamit ajánlani? 0
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Mi--- k------- a- e------? Mikor kezdődik az előadás? 0
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Tu- n---- e-- b------ s-------? Tud nekem egy belépőt szerezni? 0
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Va- i-- a k------- e-- g--------? Van itt a közelben egy golfpálya? 0
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Va- i-- a k------- e-- t----------? Van itt a közelben egy teniszpálya? 0
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Va- i-- a k------- e-- f----- u-----? Van itt a közelben egy fedett uszoda? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -