சொற்றொடர் புத்தகம்

ta பெரியது-சிறியது   »   hu nagy – kicsi

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

பெரியது-சிறியது

68 [hatvannyolc]

nagy – kicsi

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
பெரியதும் சிறியதும் na-- é- k---i nagy és kicsi 0
யானை பெரியது. Az e------ n---. Az elefánt nagy. 0
சுண்டெலி சிறியது. Az e--- k----. Az egér kicsi. 0
   
இருட்டும் வெளிச்சமும் sö--- é- v-----s sötét és világos 0
இரவு இருட்டாக இருக்கிறது. Az é------ s----. Az éjszaka sötét. 0
பகல் வெளிச்சமாக இருக்கிறது. A n----- v------. A nappal világos. 0
   
முதுமையும் இளமையும் ör-- é- f----l öreg és fiatal 0
நமது தாத்தா முதுமையானவர். A m- n-------- n----- ö---. A mi nagyapánk nagyon öreg. 0
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70 é---- e------ m-- f----- v---. 70 évvel ezelőtt még fiatal volt. 0
   
அழகானதும் அசிங்கமானதும் sz-- é- c----a szép és csúnya 0
வண்ணத்துப்பூச்சி அழகானது. A p------- s---. A pillangó szép. 0
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. A p-- c-----. A pók csúnya. 0
   
பருமனும் ஒல்லியும் kö--- é- s----y kövér és sovány 0
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Eg- n- 100 k------ k----. Egy nő 100 kilóval kövér. 0
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Eg- f---- 50 k------ s-----. Egy férfi 50 kilóval sovány. 0
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் dr--- é- o---ó drága és olcsó 0
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Az a--- d----. Az autó drága. 0
செய்தித்தாள் மலிவானது. Az ú---- o----. Az újság olcsó. 0