சொற்றொடர் புத்தகம்

ta வழி கேட்டறிதல்   »   hu Megkérdezni az utat

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

வழி கேட்டறிதல்

40 [negyven]

Megkérdezni az utat

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
தயவு செய்து ஒரு நிமிடம்! Bo------! Bocsánat! 0
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Tu--- n---- s-------? Tudna nekem segíteni? 0
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Ho- v-- i-- e-- j- v-------? Hol van itt egy jó vendéglő? 0
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். A s------- m----- b----. A saroknál menjen balra. 0
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Ut--- e-------- e---- e-- d------. Utána egyenesen előre egy darabig. 0
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Me---- s--- m------ u---- j-----. Menjen száz métert, utána jobbra. 0
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Bu----- i- m----. Busszal is mehet. 0
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Vi--------- i- m----. Villamossal is mehet. 0
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Eg-------- u----- i- j----. Egyszerüen utánam is jöhet. 0
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Ho---- j---- e- a f---------------? Hogyan jutok el a futballstadionig? 0
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Me---- á- a h----! Menjen át a hídon! 0
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Me---- á- a- a-------! Menjen át az alagúton! 0
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Me---- a h------- j-----------. Menjen a harmadik jelzőlámpáig. 0
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Ut--- f-------- e- j----- a- e--- u----. Utána forduljon el jobbra az első utcán. 0
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Ut--- m----- e-------- e----- á- a k-------- ú----------------! Utána menjen egyenesen előre, át a következő útkereszteződésen! 0
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Bo------- h--- j---- e- a r----------? Bocsánat, hogy jutok el a repülőtérre? 0
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. A l------- h- m------- m---. A legjobb, ha metróval megy. 0
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Me---- e--------- a v-----------! Menjen egyszerűen a végállomásig! 0