சொற்றொடர் புத்தகம்

ta டாக்டர் இடத்தில்   »   hu Az orvosnál

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

டாக்டர் இடத்தில்

57 [ötvenhét]

Az orvosnál

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Va- e-- m--------- i-------- a- o-------. Van egy megbeszélt időpontom az orvosnál. 0
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Tí- ó-- k---- v-- a m--------- i--------. Tíz óra körül van a megbeszélt időpontom. 0
உங்கள் பெயர் என்ன? Ho-- h-----? Hogy hívják? 0
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Ké--- f-------- h----- a v-----------. Kérem foglaljon helyet a váróteremben. 0
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Az o---- n-------- j--. Az orvos nemsokára jön. 0
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Ho- v-- b---------? Hol van biztosítva? 0
நான் உங்களுக்கு என்ன செய்வது? Mi- t------ ö----? / M---- s---------? Mit tehetek önért? / Miben segíthetek? 0
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Va---- f--------? Vannak fájdalmai? 0
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Ho- f--? Hol fáj? 0
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Mi---- f-- a h----. Mindig fáj a hátam. 0
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Gy----- f-- a f----. Gyakran fáj a fejem. 0
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Né-- f---- s------ a h----. Néha fájni szokott a hasam. 0
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ké--- t---- s------- a f----------. Kérem tegye szabaddá a felsőtestét. 0
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Fe------ k---- a h-------. Feküdjön kérem a heverőre. 0
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. A v--------- r------ v--. A vérnyomása rendben van. 0
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Ad-- ö---- e-- i--------. Adok önnek egy injekciót. 0
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Ad-- ö---- t----------. Adok önnek tablettákat. 0
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Ad-- ö---- e-- r-------- a g----------- r------. Adok önnek egy receptet, a gyógyszertár részére. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -