தமிழ் » சேர்பிய   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

+ 28 [двадесет и осам]28 [dvadeset i osam]

+ У хотелу – жалбеU hotelu – žalbe

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
ஷவர் வேலை செய்யவில்லை. Ту- н- р---.
T-- n- r---.
+
தண்ணீர் சூடாக இல்லை. Не-- т---- в---.
N--- t---- v---.
+
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Мо---- л- т- д--- н- п-------?
M----- l- t- d--- n- p-------?
+
   
அறையில் தொலைபேசி இல்லை. Не-- т------- у с---.
N--- t------- u s---.
+
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Не-- т--------- у с---.
N--- t--------- u s---.
+
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. Со-- н--- б-----.
S--- n--- b-----.
+
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. Со-- ј- п-------.
S--- j- p-------.
+
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. Со-- ј- п--------.
S--- j- p--------.
+
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. Со-- ј- п-------.
S--- j- p-------.
+
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Гр----- н- р---.
G------- n- r---.
+
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. Кл---------- н- р---.
K----------- n- r---.
+
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. Те------- ј- п-------.
T-------- j- p-------.
+
   
எனக்கு இது பிடிக்கவில்லை. То м- с- н- с----.
T- m- s- n- s----.
+
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. То м- ј- п-------.
T- m- j- p-------.
+
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Им--- л- н---- ј--------?
I---- l- n---- j--------?
+
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Им- л- о--- у б------ о--------- с------?
I-- l- o--- u b------ o--------- s------?
+
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Им- л- о--- у б------ п---------?
I-- l- o--- u b------ p----------?
+
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Им- л- о--- у б------ р-------?
I-- l- o--- u b------ r-------?
+