தமிழ் » சேர்பிய   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [пет]
5 [pet]

Земље и језици
Zemlje i jezici

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [пет]
5 [pet]

Земље и језици
Zemlje i jezici

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Џо- ј- и- Л------.
D--- j- i- L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Ло---- ј- у В------ Б--------.
L----- j- u V------ B--------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Он г----- е-------.
O- g----- e-------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ма---- ј- и- М------.
M----- j- i- M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ма---- ј- у Ш------.
M----- j- u Š------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Он- г----- ш------.
O-- g----- š------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Пе--- и М---- с- и- Б------.
P---- i M---- s- i- B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Бе---- ј- у Н-------.
B----- j- u N-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Го------ л- о---- н------?
G------- l- o---- n------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Ло---- ј- г----- г---.
L----- j- g----- g---.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ма---- и Б----- с- т----- г----- г------.
M----- i B----- s- t----- g----- g------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Гл---- г------ с- в----- и б----.
G----- g------ s- v----- i b----.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Фр------- ј- у Е-----.
F-------- j- u E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Ег---- ј- у А-----.
E----- j- u A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ја--- ј- у А----.
J---- j- u A----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ка---- ј- у С------- А------.
K----- j- u S------- A------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Па---- ј- у С------ А------.
P----- j- u S------- A------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Бр---- ј- у Ј----- А------.
B----- j- u J----- A------.