தமிழ் » சேர்பிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [седамдесет и седам]77 [sedamdeset i sedam]

+ нешто образложити 3nešto obrazložiti 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? За--- н- ј----- т----?
Z---- n- j----- t----?
+
நான் என் எடையை குறைக்க வேண்டும். Ја м---- с------.
J- m---- s------.
+
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ја ј- н- ј----- ј-- м---- с------.
J- j- n- j----- j-- m---- s------.
+
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? За--- н- п----- п---?
Z---- n- p----- p---?
+
நான் வண்டி ஓட்டவேண்டும். Ја м---- ј-- в-----.
J- m---- j-- v-----.
+
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ја г- н- п----- ј-- ј-- м---- в-----.
J- g- n- p----- j-- j-- m---- v-----.
+
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? За--- н- п---- к---?
Z---- n- p---- k---?
+
அது ஆறி இருக்கிறது. Хл---- ј-.
H----- j-.
+
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ја ј- н- п----- ј-- ј- х-----.
J- j- n- p----- j-- j- h-----.
+
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? За--- н- п---- ч--?
Z---- n- p---- č--?
+
என்னிடம் சக்கரை இல்லை. Не--- ш-----.
N---- š------.
+
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ја г- н- п----- ј-- н---- ш-----.
J- g- n- p----- j-- n---- š------.
+
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? За--- н- ј----- с---?
Z---- n- j----- s---?
+
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ја ј- н---- н------ / н-------.
J- j- n---- n------ / n-------.
+
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ја ј- н- ј----- ј-- ј- н---- н------ / н-------.
J- j- n- j----- j-- j- n---- n------ / n-------.
+
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? За--- н- ј----- м---?
Z---- n- j----- m---?
+
நான் ஒரு சைவ உணவி. Ја с-- в------------.
J- s-- v------------.
+
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ја г- н- ј----- ј-- с-- в------------.
J- g- n- j----- j-- s-- v------------.
+