தமிழ் » சேர்பிய   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [деведесет и осам]
98 [devedeset i osam]

Дупли везници
Dupli veznici

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [деведесет и осам]
98 [devedeset i osam]

Дупли везници
Dupli veznici

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Пу------ ј- б--- л---- а-- п------ н------.
P-------- j- b--- l---- a-- p------ n------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Во- ј- б-- т----- а-- п-----.
V-- j- b-- t----- a-- p-----.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Хо--- ј- б-- у------ а-- с---.
H---- j- b-- u------ a-- s---.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Он у---- и-- а------ и-- в--.
O- u---- i-- a------ i-- v--.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Он д----- и-- д---- у---- и-- с---- у-----.
O- d----- i-- d---- u---- i-- s---- u-----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Он с------ и-- к-- н-- и-- у х-----.
O- s------ i-- k-- n-- i-- u h-----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Он- г----- к--- ш------ т--- и е-------.
O-- g----- k--- š------ t--- i e-------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Он- ј- ж----- к--- у М------ т--- и у Л------.
O-- j- ž----- k--- u M------ t--- i u L------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Он- п------ к--- Ш------ т--- и Е-------.
O-- p------ k--- Š------ t--- i E-------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Он н- с--- д- ј- г--- в-- ј- т----- и л--.
O- n- s--- d- j- g--- v-- j- t----- i l---.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Он- н- с--- д- ј- л--- в-- ј- и и-----------.
O-- n- s--- d- j- l--- v-- j- i i-----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Он- н- с--- д- г----- н------ в-- и ф--------.
O-- n- s--- d- g----- n------ v-- i f--------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ја н- з--- с------ н- к----- н- г-----.
J- n- z--- s------ n- k----- n- g-----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ја н- з--- п------ н- в----- н- с----.
J- n- z--- p------ n- v----- n- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ја н- в---- н- о---- н- б----.
J- n- v---- n- o---- n- b----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Шт- б--- р---- т- с- р----- г----.
Š-- b--- r---- t- s- r----- g----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Шт- р----- д---- т- р----- м---- и--.
Š-- r----- d---- t- r----- m---- i--.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Шт- с- с------ т- с- в--- к--------.
Š-- s- s------ t- s- v--- k--------.