የሐረጉ መጽሐፍ

የሆነ ነገር ለማድረግ / ማድረግ አለበት   »   கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [ሰባ ሁለት]

የሆነ ነገር ለማድረግ / ማድረግ አለበት

የሆነ ነገር ለማድረግ / ማድረግ አለበት

72 [எழுபத்து இரண்டு]

72 [Eḻupattu iraṇṭu]

+

கட்டாயமாக செய்ய வேண்டியது

[kaṭṭāyamāka ceyya vēṇṭiyatu]

ጽሑፉን ለማየት በእያንዳንዱ ባዶ ላይ ጠቅ ማድረግ ይችላሉ ወይም:   

አማርኛ ታሚልኛ ይጫወቱ ተጨማሪ
መሆን ወይም መደረግ ያለበት கட-----் கட்டாயம் 0
ka-----m kaṭṭāyam
+
ፖስታውን መላክ አለብኝ። நா-- இ--- க------- க-------- த------ ச------ வ-------. நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். 0
nā- i--- k--------- k---------- t------ c----- v-----. nāṉ inta kaṭitattai kaṭṭāyamāka tapālil cērkka vēṇṭum.
+
ሆቴል መክፈል አለብኝ። நா-- க-------- ஹ---------- க------ ச------ வ-------. நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 0
Nā- k---------- h--------- k------- c------ v-----. Nāṉ kaṭṭāyamāka hōṭṭalukku kaṭṭaṇam celutta vēṇṭum.
+
     
በጠዋት መነሳት አለብህ/ሽ። நீ க-------- ச-------- எ----------- வ-------. நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். 0
Nī k---------- c------- e---------- v-----. Nī kaṭṭāyamāka cīkkiram eḻuntirukka vēṇṭum.
+
ብዙ መስራት አለብህ/ሽ። நீ க-------- ந---- வ--- ச---- வ-------. நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். 0
Nī k---------- n------ v---- c---- v-----. Nī kaṭṭāyamāka niṟaiya vēlai ceyya vēṇṭum.
+
በሰኣቱ መገኘት አለብህ/ሽ። நீ க-------- எ---------- ந---- த------ இ----- வ-------. நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். 0
Nī k---------- e-------- n---- t-------- i----- v-----. Nī kaṭṭāyamāka eppoḻutum nēram tavaṟāmal irukka vēṇṭum.
+
     
እሱ ነዳጅ መሙላት አለበት። அவ------ க------- ப------- ப-- வ-------. அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். 0
Av------ k------- p----- p--- v-----. Avaṉukku kaṭṭāyam peṭrōl pōṭa vēṇṭum.
+
እሱ መኪናውን መጠገን አለበት። அவ------ க------- ம------- வ------ ப---- ப------ வ-------. அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். 0
Av------ k------- m----- v------- p----- p----- v-----. Avaṉukku kaṭṭāyam mōṭṭār vaṇṭiyai paḻutu pārkka vēṇṭum.
+
እሱ መኪናውን ማጠብ አለበት። அவ------ க------- வ------ ச------ ச---- வ-------. அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். 0
Av------ k------- v------- c----- c---- v-----. Avaṉukku kaṭṭāyam vaṇṭiyai cuttam ceyya vēṇṭum.
+
     
እሷ ገበያ መገብየት አለባት። அவ------ க------- க-- ச---- வ-------. அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். 0
Av------ k------- k---- c---- v-----. Avaḷukku kaṭṭāyam kaṭai cella vēṇṭum.
+
እሷ መኖሪያውን ማፅዳት አለባት። அவ------ க------- வ------- ச------ ச---- வ-------. அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். 0
Av------ k------- v------ c----- c---- v-----. Avaḷukku kaṭṭāyam vīṭṭaic cuttam ceyya vēṇṭum.
+
እሷ ልብሶቹን ማጠብ አለባት። அவ------ க------- த------ த------ வ-------. அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். 0
Av------ k------- t------ t------- v-----. Avaḷukku kaṭṭāyam tuṇikaḷ tuvaikka vēṇṭum.
+
     
እኛ ወደ ትምህርት ቤት ወድያው መሄድ አለብን። நா----- உ--- ப----------- ச---- வ-------. நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். 0
Nā---- u---- p---------- c---- v-----. Nāṅkaḷ uṭaṉē paḷḷikkūṭam cella vēṇṭum.
+
እኛ ወደ ስራ ወድያው መሄድ አለብን። நா----- உ--- வ--------- ச---- வ-------. நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். 0
Nā---- u---- v-------- c---- v-----. Nāṅkaḷ uṭaṉē vēlaikkuc cella vēṇṭum.
+
እኛ ወደ ዶክተር ወድያው መሄድ አለብን። நா----- உ--- ம------------ ச---- வ-------. நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். 0
Nā---- u---- m------------- c---- v-----. Nāṅkaḷ uṭaṉē maruttuvariṭam cella vēṇṭum.
+
     
እናንተ አውቶቢስ መጠበቅ አለባችሁ። நீ----- எ-------- ப----------- க---------- வ-------. நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். 0
Nī---- e------ p--------- k--------- v-----. Nīṅkaḷ ellōrum pēruntukku kāttirukka vēṇṭum.
+
እናንተ ባቡር መጠበቅ አለባችሁ። நீ----- எ-------- ர-------- க---------- வ-------. நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். 0
Nī---- e------ r-------- k--------- v-----. Nīṅkaḷ ellōrum rayilukku kāttirukka vēṇṭum.
+
እናንተ ታክሲ መጠበቅ አለባችሁ። நீ----- எ-------- வ---- வ-------- க---------- வ-------. நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். 0
Nī---- e------ v------ v------- k--------- v-----. Nīṅkaḷ ellōrum vāṭakai vaṇṭikku kāttirukka vēṇṭum.
+