தமிழ் » சீன   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

+ 15[十五]15 [Shíwǔ]

+ 水果和食品 (复数)shuǐguǒ hé shípǐn (fùshù)

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15[十五]
15 [Shíwǔ]

水果和食品 (复数)
shuǐguǒ hé shípǐn (fùshù)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. 我 有 一- 草- 。
w- y------ c-----.
+
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. 我 有 一- 猕-- 和 一- 甜- 。
W- y------ m------- h- y--- t------.
+
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. 我 有 一- 橙- 和 一- 葡-- 。
W- y-- y--- c------ h- y--- p---- y--.
+
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. 我 有 一- 苹- 和 一- 芒- 。
W- y-- y--- p------ h- y--- m------.
+
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. 我 有 一- 香- 和 一- 菠- 。
W- y-- y--- x-------- h- y--- b----.
+
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். 我 做 一- 水- 色- 。
W- z-- y--- s------ s---.
+
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 我 吃 一- 烤-- 。
W- c-- y--- k-- m------.
+
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 我 吃 一- 加--- 烤-- 。
W- c-- y--- j-- h------- d- k-- m------.
+
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். 我 吃 一- 加 黄- 和 果-- 烤-- 。
W- c-- y--- j-- h------- h- g------- d- k-- m------.
+
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 我 吃 一- 三-- 。
W- c-- y--- s---------.
+
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 我 吃 一- 加----- 三-- 。
W- c-- y--- j-- z---- h------- d- s---------.
+
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 我 吃 一- 加 植--- 和 西--- 三-- 。
W- c-- y--- j-- z---- h------- h- x-------- d- s---------.
+
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. 我们 需- 面- 和 大- 。
W---- x---- m------ h- d---.
+
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. 我们 需- 鱼 和 一- 肉- 。
W---- x---- y- h- y---- r-----.
+
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. 我们 需- 比-- 和 意---- 。
W---- x---- b------- h- y----- m-------.
+
   
நமக்கு வேறு என்ன தேவை? 我们 还 需- 什- ?
W---- h-- x---- s-----?
+
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. 我们 需- 一- 胡-- 和 一- 西-- 来 熬- 。
W---- x---- y---- h------ h- y---- x-------- l-- á- t---.
+
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? 哪里 有 超- ?
N- l- y-- c------?
+