தமிழ் » சீன   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

+ 18[十八]18 [Shíbā]

+ 打扫 房子dǎsǎo fángzi

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18[十八]
18 [Shíbā]

打扫 房子
dǎsǎo fángzi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
இன்று சனிக்கிழமை. 今天 是 星-- 。
j------ s-- x--------.
+
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. 今天 我- 有 时- 。
J------ w---- y-- s------.
+
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். 今天 我- 打- 房- 。
J------ w---- d---- f-----.
+
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். 我 打- 卫-- 。
W- d---- w-----------.
+
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். 我的 丈- 洗 气- 。
W- d- z------ x- q----.
+
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். 孩子- 擦 自-- 。
H------- c- z--------.
+
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். 奶奶/姥- 浇- 。 祖-/外--
N-----/ l----- j--- h--. Z---/ w-----ǔ
+
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். 孩子- 收- 他-- 房- 。
h------- s------ t---- d- f-------.
+
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். 我丈- 整- 他- 写-- 。
W- z------ z------ t- d- x-------.
+
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். 我 把 脏-- 放- 洗-- 里 。
W- b- z--- y--- f--- j-- x----- l-.
+
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். 我 晾 衣- 。
W- l---- y---.
+
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். 我 熨 衣- 。
W- y-- y---.
+
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. 窗户 脏 了 。
C------- z-----.
+
தரை அழுக்காக உள்ளது. 地板 脏 了 。
D---- z-----.
+
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. 餐具 脏 了 。
C---- z-----.
+
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? 谁 擦 窗- ?
S--- c- c-------?
+
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? 谁 吸- ?
S--- x- c---?
+
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? 谁 刷 餐- ?
S--- s--- c----?
+