தமிழ் » சீன   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

+ 35[三十五]35 [Sānshíwǔ]

+ 在飞机场zài fēijī chǎng

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். 我 要 订 到-- 机- 。
w- y-- d--- d-- y----- j-----.
+
இது நேரடியான பயணமா? 这是 直-- 航- 吗 ?
Z-- s-- z-- f-- d- h------ m-?
+
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். 要 一- 靠---- 不--- 。
Y-- y--- k-- c----- z------ b- x---- d-.
+
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். 我 要 确- 我--- 航- 。
W- y-- q----- w- y----- d- h------.
+
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். 我 要 取- 预-- 航- 。
W- y-- q----- y----- d- h------.
+
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். 我 要 改- 预--- 。
W- y-- g-- q--- y----- h------.
+
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? 下一- 到--- 飞- 什--- 起- ?
X-- y- b-- d-- l---- d- f---- s----- s----- q----?
+
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? 还有 两- 空- 吗 ?
H-- y-- l---- g- k------ m-?
+
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. 不, 我- 只- 一- 空- 了 。
B-- w---- z----- y--- k--------.
+
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? 我们 什- 时- 降- ?
W---- s----- s----- j-------?
+
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? 我们 什- 时- 到 ?
W---- s----- s----- d--?
+
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? 开往 市--- 公--- 什- 时- 开 ?
K-- w--- s-- z------- d- g------- q---- s----- s----- k--?
+
   
அது உங்களுடைய பெட்டியா? 这是 您- 行-- 吗 ?
Z-- s-- n-- d- x----- x---- m-?
+
அது உங்களுடைய பையா? 这是 您- 手-- 吗 ?
Z-- s-- n-- d- s----- b-- m-?
+
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? 这是 您- 行- 吗 ?
Z-- s-- n-- d- x----- m-?
+
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? 我 可- 携- 多- 行- ?
W- k--- x----- d------ x-----?
+
20 கிலோகிராம். 二十 公-
È---- g-----n
+
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? 什么 ? 只- 二- 公- ?
s-----? Z----- è---- g------?
+