தமிழ் » சீன   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

+ 53[五十三]53 [wǔshísān]

+ 商店shāngdiàn

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53[五十三]
53 [wǔshísān]

商店
shāngdiàn

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். 我们 找 一- 体--- 商- 。
w---- z--- y---- t--- y------ s--------.
+
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். 我们 找 一- 肉- 。
W---- z--- y---- r-- d---.
+
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். 我们 找 一- 药- 。
W---- z--- y---- y------.
+
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். 我们 要 买 一- 足- 。
W---- y----- y--- z----.
+
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். 我们 要 买 意---- 。
W---- y----- y----- l------.
+
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். 我们 要 买 药 。
W---- y----- y--.
+
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். 我们 找 一- 体--- 商-- 买 一- 足- 。
W---- z--- y---- t--- y------ s--------- m-- y--- z----.
+
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். 我们 找 一- 肉-- 买 意---- 。
W---- z--- y---- r-- d---- m-- y----- l------.
+
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். 我们 找 一- 药-- 买 药 。
W---- z--- y---- y------- m-- y--.
+
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். 我 找 一- 珠-- 。
W- z--- y---- z----- x---.
+
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். 我 找 一- 照-- 。
W- z--- y---- z-------- g---.
+
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். 我 找 一- 糕-- 。
W- z--- y---- g------ d---.
+
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். 因为 我 打-- 买 一- 戒- 。
Y----- w- d------ m-- y--- j-----.
+
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். 因为 我 打-- 买 一- 胶- 。
Y----- w- d------ m-- y--- j-------.
+
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். 因为 我 打-- 买 一- 圆- 大-- 。
Y----- w- d------ m-- y--- y--- x--- d- d-----.
+
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். 我 找 一- 珠--- 买 一- 戒- 。
W- z--- y---- z----- x---- m-- y--- j-----.
+
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். 我 找 一- 照--- 买 一- 胶- 。
W- z--- y---- z-------- g---- m-- y--- j-------.
+
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். 我 找 一- 糕--- 买 一- 圆- 大 蛋- 。
W- z--- y---- g------ d---- m-- y--- y--- x--- d- d-----.
+