தமிழ் » சீன   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [六十五]
65 [Liùshíwǔ]

否定句 2
fǒudìng jù 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [六十五]
65 [Liùshíwǔ]

否定句 2
fǒudìng jù 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? 这个-----
z---- j----- g-- m-?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். 不,---100欧--
B-- z-- x---- 100 ō-----.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. 可是---50。
K---- w- z----- 50.
   
என்ன, முடித்து விட்டாயா? 你已------
N- y----- c-- w------ m-?
இல்லை, இன்னும் இல்லை. 不,----
B-- h-- m-- n-.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். 但是---------
D----- w- m------ j-- y-- c-- w------.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? 你还----
N- h-- y-- t--- m-?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். 不,-----
B-- w- b------.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். 但还-------
D-- h-- y-- y--- b--------.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? 你住----------
N- z-- z-- z---- y----- h------- m-?
இல்லை.ஒரு மாதமாகத்தான். 不,-----
B-- c-- y--- y--.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். 但是----------
D----- w- y----- r----- h----- r----.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? 你明--- / 开----?
N- m------- z-----/ k----- h-- j-- m-?
இல்லை, வார இறுதியில்தான். 不,------
B-- y-- d------ z-----.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். 但是--------
D----- w- x--------- j-- h-----.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? 你的---------
N- d- n---- y----- c---------- m-?
இல்லை,அவள் வயது பதினேழு தான். 没有-------
M------ t- c-- s---- s--.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். 但是---------
D----- t- y----- y-- n-- p--------.