தமிழ் » சீன   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

+ 98[九十八]98 [Jiǔshíbā]

+ 并列连词bìngliè liáncí

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98[九十八]
98 [Jiǔshíbā]

并列连词
bìngliè liáncí

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. 这次 旅- 虽- 很-- 但- 太-- 了 。
z-- c- l---- s----- h-- h--- d----- t-- l-- r----.
+
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். 这趟 火- 虽- 很--- 但- 太- 了 。
Z-- t--- h----- s----- h-- z------- d----- t-- m----.
+
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. 这家 宾- 虽- 很-- ,-- 太- 了 。
Z-- j-- b------ s----- h-- s----- d----- t-- g----.
+
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். 他 不- 坐---- 就- 坐-- 。
T- b---- z-- g------- q---- j----- z-- h-----.
+
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். 他 不- 今- 晚- 来 就- 明- 早- 来 。
T- b---- j------ w------- l-- j----- m------- z------- l--.
+
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். 他 或- 住- 我- 或- 是 住 宾- 。
T- h----- z-- z-- w---- h----- s-- z-- b------.
+
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். 她 不- 说 西--- 而- 也- 英- 。
T- b---- s--- x------ y- é---- y- s--- y-----.
+
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். 她 不- 在--- 生-- 而- 也--- 生-- 。
T- b---- z-- m----- s---------- é---- y- z-- l----- s----------.
+
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். 她 不- 了- 西-- 而-- 了- 英-- 。
T- b---- l------ x------ é---- y- l------ y--------.
+
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. 他 不-- 傻- 而- 懒 。
T- b------- s--- é---- l--.
+
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. 她 不- 漂-- 而- 也 聪- 。
T- b---- p--------- é---- y- c-------.
+
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். 她 不- 说--- 而- 还- 法- 。
T- b- z-- s--- d---- é---- h-- s--- f---.
+
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. 我 既-- 弹 钢- 也-- 弹 吉- 。
W- j- b- h-- d-- g------ y- b- h-- d-- j---.
+
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. 我 既-- 跳--- 也-- 跳--- 。
W- j- b- h-- t--- h------- y- b- h-- t--- s--- b- w-.
+
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. 我 既--- 歌- 也--- 芭- 。
W- j- b- x----- g--- y- b- x----- b----.
+
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். 你 工---- 就 越--- 。
N- g------ y-- k---- j-- y-- z-- w-------.
+
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். 你 来- 越-- 你 就-- 走- 越- 。
N- l-- d- y-- z--- n- j-- k- y- z-- d- y-- z--.
+
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். 人 越-- 就 越- 生-- 舒- 。
R-- y-- l--- j-- y-- x---- s------- d- s-----.
+