தமிழ் » அரபு   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

+ ‫46 [ستة وأربعون]‬46 [stat wa'arbaeuna]

+ ‫فى المرقص‬fa almarqas

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

‫46 [ستة وأربعون]‬
46 [stat wa'arbaeuna]

‫فى المرقص‬
fa almarqas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? ‫ه- ه-------- ش-----
h- h----------- s-----?
+
நான் உங்களுடன் உட்காரலாமா? ‫أ---- ل- ب------ ب------
a------- l- b-------- b------?
+
தாராளமாக. ‫ب-- س---.‬
b---- s----.
+
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? ‫ك-- و--- ا---------
k-- w------ a--------؟
+
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. ‫ع---- ب-- ا----.‬
e----- b-- a-----.
+
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். ‫و--- ا----- ت--- ب--- ج-- ل-----.‬
w----- a------- t----- b------ j---- l---------.
+
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? ‫ه- ت--- ب------- إ-- ه----
h- t-- b---------- '----- h--?
+
இல்லை, இதுதான் முதல் தடவை. ‫ل-- ه-- ه- ا---- ا-----.‬
l--- h----- h- a------ a-------.
+
நான் இங்கு வந்ததே இல்லை. ‫ل- أ-- ه-- م- ق--.‬
l- '---- h--- m-- q----.
+
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? ‫أ--- أ- ت-----
a----- '-- t---?
+
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். ‫ر--- ف- و-- ل---.‬
r---- f- w--- l------.
+
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. ‫ل- أ--- ا---- ت-----.‬
l- '----- a----- t------.
+
   
ரொம்ப சுலபம். ‫ه-- س-- ل-----.‬
h--- s--- l---------.
+
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். ‫س---- ذ--.‬
s----- d-----.
+
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். ‫ل-- أ--- ف- ف--- أ---.‬
l--- '----- f- f----- '------.
+
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? ‫أ----- أ------
a-------- a-----?
+
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. ‫ن--- ص----.‬
n---- s------.
+
அதோ அவர்தான்! ‫إ-- ه---- ه- ه- ق---.‬
'----- h------ h- h- q-----.
+