தமிழ் » அரபு   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

+ ‫52 [اثنان وخمسون]‬52 [athnan wakhamsuna]

+ ‫فى المتجر‬fa almtjr

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

‫52 [اثنان وخمسون]‬
52 [athnan wakhamsuna]

‫فى المتجر‬
fa almtjr

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? ‫أ---- إ-- م-----
i-------- '----- m----?
+
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். ‫ع-- أ- أ----- / أ-----.‬
e-- '-- a----- / a-----.
+
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். ‫أ-- ش--- ا-----.‬
a-- s----- a--------.
+
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? ‫أ-- ه- ا------ ا---------
a-- h- a-------- a--------?
+
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். ‫أ---- إ-- م----- و--- ر----.‬
a----- '----- m-------- w------ r-------.
+
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். ‫أ---- إ-- أ---- ن---- و----- ت----.‬
a----- '----- '----- n------- w------- t------.
+
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? ‫أ-- ه- أ---- ا---- / ا-------
a-- h- '------- a----- / a---------?
+
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். ‫أ---- إ-- خ---- أ---- و-------- أ----.‬
a----- '----- k------- '------- w------------- '-----.
+
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். ‫أ---- إ-- م--- و----- ذ-- ر---.‬
a----- '----- m----- w--------- d--- r----.
+
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? ‫أ-- ه- ا--------
a-- h- a-------?
+
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். ‫أ---- إ-- د--- و-- م- ا------.‬
i------ '----- d------ w------ m-- a--------.
+
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். ‫أ---- إ-- ك-- ق-- و-----.‬
a----- '----- k---- q---- w--------.
+
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? ‫أ-- ه- ا------
a-- h- a---?
+
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். ‫أ---- إ-- ش---- و-----.‬
a----- '----- s------ w----------.
+
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். ‫أ---- إ-- م---- و--- م-- ب----.‬
a----- '----- m------ w------- m---- b-----.
+
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? ‫أ-- ه- ا----------
a-- h- a-----------?
+
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். ‫أ---- إ-- س---- و--- س---.‬
a----- '----- s------- w------- s----.
+
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். ‫أ---- ‘-- خ--- و--- أ----.‬
a----- '--- k----- w------- '-----.
+