தமிழ் » ஹங்கேரிய   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

+ 79 [hetvenkilenc]

+ Melléknevek 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [hetvenkilenc]

Melléknevek 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Eg- k-- r--- v-- r-----. +
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Eg- p---- r--- v-- r-----. +
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Eg- z--- r--- v-- r-----. +
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ve---- e-- f----- t-----. +
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ve---- e-- b---- t-----. +
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Ve---- e-- f---- t-----. +
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Sz------- v-- e-- ú- a-----. +
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Sz------- v-- e-- g---- a-----. +
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Sz------- v-- e-- k-------- a-----. +
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Ot-- f--- e-- i--- n- l----. +
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Ot-- f--- e-- k---- n- l----. +
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Ot-- l--- e-- k------- n- l----. +
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். A v--------- k----- e------ v-----. +
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். A v--------- u------- e------ v-----. +
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். A v--------- é------ e------ v-----. +
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Ke---- g-------- v-----. +
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். De a s------------ s-------- g------- v-----. +
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Az ö- g------- j--? +