சொற்றொடர் புத்தகம்

ta வங்கியில்   »   hu A bankban

60 [அறுபது]

வங்கியில்

வங்கியில்

60 [hatvan]

A bankban

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Sz------- e-- b---------- n-----. Szeretnék egy bankszámlát nyitni. 0
இதோ என் கடவுச்சீட்டு. It- v-- a- ú--------. Itt van az útlevelem. 0
மற்றும் இதோ என் முகவரி. És i-- v-- a c----. És itt van a címem. 0
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Sz------- b-------- p---- a b------------. Szeretnék befizetni pénzt a bankszámlámra. 0
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Sz------- k------ p---- a b-------------. Szeretnék kivenni pénzt a bankszámlámról. 0
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Sz------- a s-------------- m-------. Szeretném a számlakivonatot megkapni. 0
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Sz------- e-- u--------- b--------. Szeretnék egy uticsekket beváltani. 0
அதற்கு கட்டணம் எவ்வளவு? Me---- a k------- d--? Mennyi a kezelési díj? 0
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Ho- k--- a-------? Hol kell aláírnom? 0
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Vá--- e-- á-------- N-------------. Várok egy átutalást Németországból. 0
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். It- v-- a s-----------. Itt van a számlaszámom. 0
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Me--------- a p---? Megérkezett a pénz? 0
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Be s-------- v------ e-- a p----. Be szeretném váltani ezt a pénzt. 0
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Am------ d------- v-- s--------. Amerikai dollárra van szükségem. 0
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Ké--- a---- n---- k--------- b-----------. Kérem adjon nekem kiscímletű bankjegyeket. 0
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Va- i-- e-- p-------- a-------? Van itt egy pénzkiadó automata? 0
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Me---- p---- l---- f-------? Mennyi pénzt lehet felvenni? 0
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Me---- h----------- l---- h--------? Melyik hitelkártyát lehet használni? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -