சொற்றொடர் புத்தகம்

ta காரணம் கூறுதல் 2   »   hu valamit megmagyarázni 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

காரணம் கூறுதல் 2

76 [hetvenhat]

valamit megmagyarázni 2

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
நீ ஏன் வரவில்லை? Mi--- n-- j-----? Miért nem jöttél? 0
எனக்கு உடம்பு சரியில்லை. Be--- v-----. Beteg voltam. 0
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Ne- j------ m--- b---- v-----. Nem jöttem, mert beteg voltam. 0
அவள் ஏன் வரவில்லை? Ő m---- n-- j---? Ő miért nem jött? 0
அவளுக்கு களைப்பாக இருந்தது. Fá---- v---. Fáradt volt. 0
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Ne- j---- m--- f----- v---. Nem jött, mert fáradt volt. 0
அவன் ஏன் வரவில்லை? Ő m---- n-- j---? Ő miért nem jött? 0
அவனுக்கு விருப்பம் இல்லை. Ne- v--- k----. Nem volt kedve. 0
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. Ne- j---- m--- n-- v--- k----. Nem jött, mert nem volt kedve. 0
நீங்கள் ஏன் வரவில்லை? Mi--- n-- j-------? Miért nem jöttetek? 0
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. Az a----- t---------. Az autónk tönkrement. 0
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Ne- j------ e-- m--- a- a----- t---------. Nem jöttünk el, mert az autónk tönkrement. 0
அவர்கள் ஏன் வரவில்லை? Mi--- n-- j----- e- a- e------? Miért nem jöttek el az emberek? 0
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். Le------ a v------. Lekésték a vonatot. 0
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Ne- j----- e-- m--- l------- a v------. Nem jöttek el, mert lekésték a vonatot. 0
நீ ஏன் வரவில்லை? Mi--- n-- j----- e-? Miért nem jöttél el? 0
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Ne- v--- s-----. Nem volt szabad. 0
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Ne- j----- e-- m--- n-- v--- s-----. Nem jöttem el, mert nem volt szabad. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -