சொற்றொடர் புத்தகம்

ta அயல் நாட்டு மொழிகள் கற்பது   »   hu Idegen nyelveket tanulni

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

அயல் நாட்டு மொழிகள் கற்பது

23 [huszonhárom]

Idegen nyelveket tanulni

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Ho- t----- ö- s--------? Hol tanult ön spanyolul? 0
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Po-------- i- t--? Portugálul is tud? 0
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ig--- é- o------ i- t---- v------. Igen, és olaszul is tudok valamit. 0
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Úg- v----- ö- n----- j-- b-----. Úgy vélem, ön nagyon jól beszél. 0
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. A n------ m----------- h--------. A nyelvek meglehetősen hasonlóak. 0
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Jó- m-- t---- é----- ö--. Jól meg tudom érteni önt. 0
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். De b------- é- í--- n----. De beszélni és írni nehéz. 0
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Mé- s---- h------. Még sokat hibázom. 0
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Ké--- m----- j------- k- e----. Kérem mindig javítson ki engem. 0
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. A k------- e------ j-. A kiejtése egészen jó. 0
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Eg- k-- a-------- v--. Egy kis akcentusa van. 0
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Fe----------- h--- h----- s--------. Felismerhető, hogy honnan származik. 0
உங்களுடைய தாய்மொழி எது? Mi a- a---------? Mi az anyanyelve? 0
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Ny-------------- j--? Nyelvtanfolyamra jár? 0
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Mi---- t--------- h------? Milyen tankönyvet használ? 0
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Pi------------ n-- t----- h--- h-----. Pillanatnyilag nem tudom, hogy hívják. 0
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Ne- j-- e------ a c---. Nem jut eszembe a címe. 0
எனக்கு மறந்து விட்டது. El-----------. Elfelejtettem. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -