சொற்றொடர் புத்தகம்

ta அறிமுகம்   »   hu Megismerkedés

3 [மூன்று]

அறிமுகம்

அறிமுகம்

3 [három]

Megismerkedés

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
வணக்கம்! Sz--! Szia! 0
நமஸ்காரம்! Jó n----! Jó napot! 0
நலமா? Ho-- v---? Hogy vagy? 0
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Ön E-------- j--? / Ö- e------? Ön Európából jön? / Ön európai? 0
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Ön A--------- j--? / Ö- a-------? Ön Amerikából jön? / Ön amerikai? 0
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Ön Á------- j--? / Ö- á-----? Ön Ázsiából jön? / Ön ázsiai? 0
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? Me---- h------- l----? Melyik hotelben lakik? 0
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Mi--- v-- m-- i--? Mióta van már itt? 0
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Me---- m----? Meddig marad? 0
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Te----- ö---- i--? Tetszik önnek itt? 0
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Ön i-- n-----? Ön itt nyaral? 0
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Lá-------- m-- e------! Látogasson meg egyszer! 0
   
இது என்னுடைய முகவரி. It- v-- a- é- c----. Itt van az én címem. 0
நாம் நாளை சந்திப்போமா? Lá---- e------ h-----? Látjuk egymást holnap? 0
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். Sa------- m-- m-- t----- v--. Sajnálom, már más tervem van. 0
   
பார்க்கலாம்! Sz--- / V------- (V-------- / C--- e-------------) Szia! / Viszlát! (Vigyázat! / Csak elköszönésnél!) 0
போய் வருகிறேன். Vi------------! Viszontlátásra! 0
விரைவில் சந்திப்போம். Ne------- t----------- / A k----- v-------------! Nemsokára találkozunk! / A közeli viszontlátásra! 0