சொற்றொடர் புத்தகம்

ta பள்ளிக்கூடத்தில்   »   hu Az iskolában

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

பள்ளிக்கூடத்தில்

4 [négy]

Az iskolában

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
நாம் எங்கு இருக்கிறோம்? Ho- v------? Hol vagyunk? 0
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Mi a- i-------- v------. Mi az iskolában vagyunk. 0
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Ne---- o--------- v--. Nekünk oktatásunk van. 0
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Ez-- a t------. Ezek a tanulók. 0
அவர் பள்ளி ஆசிரியர். Ez a t------. Ez a tanárnő. 0
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Ez a- o------. Ez az osztály. 0
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Mi- c--------? Mit csinálunk? 0
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Ta------. Tanulunk. 0
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Ta------ e-- n------. Tanulunk egy nyelvet. 0
நான் ஆங்கிலம் கற்கிறேன். Én a------ t------. Én angolul tanulok. 0
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Te s-------- t------. Te spanyolul tanulsz. 0
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Ő n------ t----. Ő németül tanul. 0
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Mi f-------- t-------. Mi franciául tanulunk. 0
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Ti o------ t-------. Ti olaszul tanultok. 0
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Ők o------ t-------. Ők oroszul tanulnak. 0
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Ny------- t------ é------. Nyelveket tanulni érdekes. 0
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Me- a------ é----- a- e--------. Meg akarjuk érteni az embereket. 0
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Mi b------- a------ a- e---------. Mi beszélni akarunk az emberekkel. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -