தமிழ் » ஜோர்ஜிய   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [ოცდათხუთმეტი]
35 [otsdatkhutmet'i]

აეროპორტში
aerop'ort'shi

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [ოცდათხუთმეტი]
35 [otsdatkhutmet'i]

აეროპორტში
aerop'ort'shi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். მი--- დ-------- ფ---- ა-----.
m---- d--------- p---- a------.
இது நேரடியான பயணமா? ეს პ-------- ფ-----?
e- p---------- p-----?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். თუ შ------- ა----- ფ----------- ა--------------.
t- s--------- a----- p----------- a----------------.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ჩე-- ჯ------ დ---------- მ----.
c---- j------- d----------- m----.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். ჩე-- ჯ------ გ------- მ----.
c---- j------- g------- m----.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். ჩე-- ჯ------ შ----- მ----.
c---- j------- s------- m----.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? რო--- ა--- შ------ ფ---- რ----?
r---- a--- s------- p---- r-----?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? არ-- კ---- ო-- ა----- თ---------?
a--- k----- o-- a----- t---------?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. არ-- ჩ--- მ----- ე--- ა----- გ----- თ---------.
a--- c---- m------ e--- a----- g----- t---------.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? რო--- დ---------?
r---- d----------?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? რო--- ჩ-----?
r---- c------?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? რო--- გ---- ა------- ქ------ ც------?
r---- g---- a-------- k------ t---------?
   
அது உங்களுடைய பெட்டியா? ეს თ----- ჩ--------?
e- t----- c---------?
அது உங்களுடைய பையா? ეს თ----- ჩ-----?
e- t----- c------?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? ეს თ----- ბ-----?
e- t----- b-----?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? რა----- ბ----- წ----- შ-------?
r------ b----- t-------- s---------?
20 கிலோகிராம். ოც- კ---.
o--- k----.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? რო---- მ----- ო-- კ---?
r----- m------ o--- k----?