தமிழ் » ஜோர்ஜிய   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [ორმოცდაცამეტი]
53 [ormotsdatsamet'i]

მაღაზიები
maghaziebi

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [ორმოცდაცამეტი]
53 [ormotsdatsamet'i]

მაღაზიები
maghaziebi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். ჩვ-- ს------ მ------- ვ-----.
c---- s-------- m-------- v------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். ჩვ-- ხ----- მ------- ვ-----.
c---- k------- m-------- v------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். ჩვ-- ა------ ვ-----.
c---- a------ v------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். ჩვ-- ფ-------- ბ----- ყ---- გ-----.
c---- p--------- b----- q---- g-----.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். ჩვ-- ს------- ყ---- გ-----.
c---- s------- q---- g-----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். ჩვ-- წ------- ყ---- გ-----.
c---- t--------- q---- g-----.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். ჩვ-- ს------ მ------- ვ------ ფ-------- ბ---- რ-- ვ------.
c---- s-------- m-------- v------- p--------- b---- r-- v------.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். ჩვ-- ხ----- მ------- ვ------ ს------ რ-- ვ------. .
c---- k------- m-------- v------- s------ r-- v------. .
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். ჩვ-- ა------ ვ------ წ------ რ-- ვ------.
c---- a------ v------- t-------- r-- v------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். ოქ--------- ვ----.
o------------ v-----.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். ფო--------- ვ----.
p------------ v-----.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். სა--------- ვ----.
s------------ v-----.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். ბე---- ყ----- ვ------.
b------- q----- v-------.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். ფი---- ყ----- ვ------.
p----- q----- v-------.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். ტო---- ყ----- ვ------.
t------- q----- v-------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். იუ------ ვ----- ბ----- რ-- ვ-----.
i------- v------ b------- r-- v-----.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். ფო--------- ვ----- ფ--- რ-- ვ----- .
p------------ v------ p--- r-- v----- .
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். სა--------- ვ----- ტ---- რ-- ვ-----.
s------------ v------ t------ r-- v-----.