தமிழ் » ஜோர்ஜிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [ორმოცდათხუთმეტი]
55 [ormotsdatkhutmet'i]

მუშაობა
mushaoba

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [ორმოცდათხუთმეტი]
55 [ormotsdatkhutmet'i]

მუშაობა
mushaoba

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? რა პ-------- ხ---?
r- p--------- k----?
என் கணவர் ஒரு மருத்துவர். ჩე-- ქ---- პ-------- ე-----.
c---- k---- p--------- e-----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். ნა----- გ--------- მ----- ვ------.
n------- g---------- m----- v-------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். მა-- ჩ--- პ------- გ-----.
m--- c---- p-------- g-----.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. მა---- გ----------- მ------.
m----- g------------ m-------.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. ჯა---------- დ------- ძ-----.
j----------- d-------- d------.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? რა გ---- რ-- გ--------?
r- g---- r-- g---------?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். ინ------ მ---- გ-----.
i-------- m---- g------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். უნ----------- მ---- ვ-------.
u--------------- m---- v---------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். პრ--------- ვ--.
p-------------- v--.
என் சம்பளம் அதிகம் இல்லை. მე ა- მ---- მ----- ხ------.
m- a- m---- m------ k-------.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். პრ------- ს----------- გ-------.
p----------- s------------ g-------.
   
அது என்னுடைய மேலாளர். ეს ჩ--- უ------.
e- c---- u------.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். სა-------- კ------- მ----.
s--------- k-------- m----.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். შუ----- ჩ--- ყ-------- კ----- მ--------.
s-------- c---- q-------- k------- m--------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். სა----- ა----- ვ----.
s------- a----- v-----.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். უკ-- ე--- წ---- უ-------- ვ--.
u---- e--- t------ u--------- v--.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். ამ ქ-------- ძ----- ბ---- უ---------.
a- k--------- d------ b---- u----------.