தமிழ் » ஜோர்ஜிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [სამოცდაჩვიდმეტი]
77 [samotsdachvidmet'i]

დასაბუთება 3
dasabuteba 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [სამოცდაჩვიდმეტი]
77 [samotsdachvidmet'i]

დასაბუთება 3
dasabuteba 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? ტო--- რ---- ა- მ--------?
t------ r----- a- m--------?
நான் என் எடையை குறைக்க வேண்டும். წო---- უ--- დ------.
t-------- u--- d-------.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். ამ-- ა- ვ---- რ----- წ----- უ--- დ------.
a--- a- v------ r----- t-------- u--- d-------.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? რა--- ა- ს---- ლ---?
r----- a- s---- l---?
நான் வண்டி ஓட்டவேண்டும். უნ-- ვ--------.
u--- v--------.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. არ ვ----- რ----- უ--- ვ--------.
a- v----- r----- u--- v--------.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? რა--- ა- ს--- ყ----?
r----- a- s--- q----?
அது ஆறி இருக்கிறது. ის ც----.
i- t-----.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. არ ვ----- რ---- ც----.
a- v----- r---- t-----.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? რა--- ა- ს--- ჩ---?
r----- a- s--- c----?
என்னிடம் சக்கரை இல்லை. მე ა- მ---- შ-----.
m- a- m---- s------.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. არ ვ----- რ----- ა- მ---- შ-----.
a- v----- r----- a- m---- s------.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? რა--- ა- მ-------- ს---?
r----- a- m-------- s----?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. მე ე- ა- შ----------.
m- e- a- s------------.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். არ ვ---- რ----- ა- შ----------.
a- v------ r----- a- s------------.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? რა--- ა- მ-------- ხ----?
r----- a- m-------- k------?
நான் ஒரு சைவ உணவி. ვე----------- ვ--.
v------------- v--.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. მე მ-- ა- გ--------- რ----- ვ------------ ვ--.
m- m-- a- g---------- r----- v------------- v--.