Parlør

no Husvask   »   ta வீட்டை சுத்தம் செய்தல்

18 [atten]

Husvask

Husvask

18 [பதினெட்டு]

18 [Patiṉeṭṭu]

வீட்டை சுத்தம் செய்தல்

[vīṭṭai cuttam ceytal]

Du kan klikke på hver blank for å se teksten eller:   
norsk tamil Spill Mer
I dag er det lørdag. இன--- ச---------. இன்று சனிக்கிழமை. 0
iṉ-- c-----------.iṉṟu caṉikkiḻamai.
I dag har vi tid. இன--- ந----- ச----- ச---- இ---------. இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. 0
Iṉ-- n------ c----- c------ i---------.Iṉṟu namakku ciṟitu camayam irukkiṟatu.
I dag vasker vi leiligheten. இன--- ந------ வ----- ச------ ச----- க----- இ----------. இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். 0
Iṉ-- n----- v----- c----- c---- k---- i--------.Iṉṟu nāṅkaḷ vīṭṭai cuttam ceytu koṇṭu irukkiṟōm.
Jeg vasker badet. நா-- க----------- ச------ ச----- க----- இ----------. நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். 0
Nā- k------------- c----- c---- k---- i--------.Nāṉ kuḷiyalaṟaiyai cuttam ceytu koṇṭu irukkiṟēṉ.
Mannen min vasker bilen. என- க---- வ------ க------------ இ----------. என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். 0
Eṉ k------ v------- k----------- i--------.Eṉ kaṇavar vaṇṭiyai kaḻuvikkoṇṭu irukkiṟār.
Barna vasker syklene. கு-------- ச---------- ச------ ச----- க----- இ------------. குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். 0
Ku--------- c----------- c----- c---- k---- i-----------.Kuḻantaikaḷ caikkiḷkaḷai cuttam ceytu koṇṭu irukkiṉṟaṉar.
Bestemor vanner blomstene. பா---- ச---------- ந--- ப--------------- இ----------. பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். 0
Pā--- c---------- n-- p----------- i--------.Pāṭṭi ceṭikaḷukku nīr pāyccikkoṇṭu irukkiṟār.
Barna rydder på rommet sitt. கு-------- க----------- அ---- ச------ ச----- க----- இ------------. குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். 0
Ku--------- k------------ a------ c----- c---- k---- i-----------.Kuḻantaikaḷ kuḻantaikaḷiṉ aṟaiyai cuttam ceytu koṇṭu irukkiṉṟaṉar.
Mannen min rydder på skrivebordet sitt. என- க---- த-- ம----- ச------ ச----- க----- இ----------. என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். 0
Eṉ k------ t-- m------- c----- c---- k---- i--------.Eṉ kaṇavar taṉ mēcaiyai cuttam ceytu koṇṭu irukkiṟār.
Jeg putter tøy inn i vaskemaskinen. நா-- ச----- த------ வ----- ம------- ப------- க----- இ----------. நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். 0
Nā- c------- t-------- v---- m------ p----- k---- i--------.Nāṉ calavait tuṇikaḷai vāṣiṅ meṣiṉil pōṭṭuk koṇṭu irukkiṟēṉ.
Jeg henger opp tøy. நா-- ச----- த------ த---- வ------- க----- இ----------. நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். 0
Nā- c------- t-------- t---- v----- k---- i--------.Nāṉ calavait tuṇikaḷai toṅka viṭṭuk koṇṭu irukkiṟēṉ.
Jeg stryker tøy. நா-- த------ இ------ ச----- க----- இ----------. நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். 0
Nā- t-------- i----- c---- k---- i--------.Nāṉ tuṇikaḷai istiri ceytu koṇṭu irukkiṟēṉ.
Vinduene er skitne. ஜன------- அ------- உ----. ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. 0
Ja------- a------- u-----.Jaṉṉalkaḷ aḻukkāka uḷḷaṉa.
Gulvet er skittent. தர- அ------- உ-----. தரை அழுக்காக உள்ளது. 0
Ta--- a------- u-----.Tarai aḻukkāka uḷḷatu.
Oppvasken er skitten. பா---------- அ------- உ----. பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. 0
Pā--------- a------- u-----.Pāttiraṅkaḷ aḻukkāka uḷḷaṉa.
Hvem vasker vinduene? ஜன------- ய--- ச------ ச------------? ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? 0
Ja--------- y-- c----- c----------?Jaṉṉalkaḷai yār cuttam ceykiṟārkaḷ?
Hvem støvsuger? வா----- /த--- உ------- ய--- ச------------? வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? 0
Vā-----/t--- u------ y-- c----------?Vākuvam/tūcu uṟiñcal yār ceykiṟārkaḷ?
Hvem tar oppvasken? பா---------- ய--- க-------------? பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? 0
Pā----------- y-- k-------------?Pāttiraṅkaḷai yār kaḻuvukiṟārkaḷ?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Visste du?
Hindi er et Indoarisk språk. Det snakkes i de fleste land i Nord- og Sentral-India. Hindi er nært knyttet til språket Urdu, som hovedsakelig snakkes i Pakistan. I utgangspunktet er de to språkene nesten identiske. Den største forskjellen er skrivemåten. Hindi er skrevet i Devanagari. Mens Urdu skrives med arabisk symbol system. Karakteristisk for Hindi er de mange dialektene. På grunn av størrelsen på landet skiller dialektene seg veldig fra hverandre. Hindi er morsmål for 370 millioner mennesker. I tillegg er det minst 150 millioner som snakker Hindi som sitt andrespråk. Med dette er Hindi et av de mest utbredte språk i verden. Det er på andre plass, etter Kinesisk. Så det er større enn Spansk og Engelsk! Indias påvirkning på verden vokser raskt!