Parlør

no Jobbe   »   ta வேலை செய்வது

55 [femtifem]

Jobbe

Jobbe

55 [ஐம்பத்தி ஐந்து]

55 [Aimpatti aintu]

வேலை செய்வது

[vēlai ceyvatu]

Du kan klikke på hver blank for å se teksten eller:   
norsk tamil Spill Mer
Hva jobber dere med? நீ----- எ--- வ--- ச------------? நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? 0
nī---- e--- v---- c----------?nīṅkaḷ eṉṉa vēlai ceykiṟīrkaḷ?
Mannen min jobber som lege. என- க---- ஒ-- ம---------. என் கணவர் ஒரு மருத்துவர். 0
Eṉ k------ o-- m---------.Eṉ kaṇavar oru maruttuvar.
Jeg jobber deltid som sykepleier. நா-- ப---- ந-- ந----- வ--- ச---------. நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். 0
Nā- p----- n--- n------ v---- c-------.Nāṉ pakuti nēra narsāka vēlai ceykiṟēṉ.
Snart blir vi pensjonert. எங-------- ச-------- ஓ--------- வ----------. எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். 0
Eṅ------- c------- ō-------- v---------.Eṅkaḷukku cīkkiram ōyvūtiyam vantuviṭum.
Men skattene er høye. ஆன--- வ----- ம------ அ------ உ----. ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. 0
Āṉ-- v------ m------ a-------- u-----.Āṉāl varikaḷ mikavum atikamāka uḷḷaṉa.
Og helseforsikringen er dyr. மற----- ஆ--------- க------- க------ ம------ அ------ உ-----. மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. 0
Ma---- ā-------- k------ k------- m------ a-------- u-----.Maṟṟum ārōkkiyak kāppīṭu kaṭṭaṇam mikavum atikamāka uḷḷatu.
Hva har du lyst til å bli? நீ ப----------- ப--- எ------ ஆ-------------? நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? 0
Nī p------------ p--- e------- ā-------------?Nī periyavaṉākum pōtu eṉṉavāka ācaippaṭukiṟāy?
Jeg vil bli ingeniør. நா-- ஒ-- ப-------- ஆ- ஆ-------------. நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். 0
Nā- o-- p-------- ā-- ā-------------.Nāṉ oru poṟiyāḷar āka ācaippaṭukiṟēṉ.
Jeg vil studere ved universitetet. நா-- க---------- ப----- ஆ-------------. நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். 0
Nā- k--------- p------ ā-------------.Nāṉ kallūriyil paṭikka ācaippaṭukiṟēṉ.
Jeg er praktikant. நா-- ஓ-- உ------ ப------ ப-------. நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். 0
Nā- ō- u------ p------ p--------.Nāṉ ōr uḷḷakap payiṟci peṟupavaṉ.
Jeg tjener ikke mye. என- ச------ அ----- இ----. என் சம்பளம் அதிகம் இல்லை. 0
Eṉ c------- a----- i----.Eṉ campaḷam atikam illai.
Jeg tar praksis i utlandet. நா-- வ----------- உ------------- ப------------- இ----------. நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். 0
Nā- v--------- u------------- p---------- i--------.Nāṉ veḷināṭṭil uḷḷakappayiṟci peṟṟukkoṇṭu irukkiṟēṉ.
Det er sjefen min. அத- எ------- ம------. அது என்னுடைய மேலாளர். 0
At- e-------- m------.Atu eṉṉuṭaiya mēlāḷar.
Jeg har hyggelige kollegaer. என------ ப------------- ந---------. என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். 0
Eṉ----- p--------------- n----------.Eṉṉuṭaṉ paṇipuripavarkaḷ nallavarkaḷ.
Vi spiser lunsj i kantina. நா----- ம--------- ச--------------- ச-------. நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். 0
Nā---- m--------- c------------- c-----.Nāṅkaḷ matiyattil ciṟṟuṇṭiccālai celvōm.
Jeg søker jobb. நா-- ஒ-- வ--- த----------- இ----------. நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். 0
Nā- o-- v---- t--------- i--------.Nāṉ oru vēlai tēṭikkoṇṭu irukkiṟēṉ.
Jeg har vært arbeidsledig i ett år. நா-- ஏ------ ஒ-- வ------ வ------------ இ----------. நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். 0
Nā- ē------- o-- v--------- v------------ i--------.Nāṉ ēṟkaṉavē oru varuṭamāka vēlaiyillāmal irukkiṟēṉ.
Her i landet er det for mange arbeidsledige. இந-- ந------- ந---- வ---------- ம-------- இ-------------. இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். 0
In-- n----- n------ v----------- m--------- i-----------.Inta nāṭṭil niṟaiya vēlaiyillāta maṉitarkaḷ irukkiṟārkaḷ.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -