Phrasebook

tl to have to do something / must   »   ta கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [pitumpu’t dalawa]

to have to do something / must

to have to do something / must

72 [எழுபத்து இரண்டு]

72 [Eḻupattu iraṇṭu]

கட்டாயமாக செய்ய வேண்டியது

[kaṭṭāyamāka ceyya vēṇṭiyatu]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
kailangan கட-----் கட்டாயம் 0
ka-----mkaṭṭāyam
Kailangan kong ipadala ang sulat. நா-- இ--- க------- க-------- த------ ச------ வ-------. நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். 0
nā- i--- k--------- k---------- t------ c----- v-----.nāṉ inta kaṭitattai kaṭṭāyamāka tapālil cērkka vēṇṭum.
Kailangan kong magbayad sa hotel. நா-- க-------- ஹ---------- க------ ச------ வ-------. நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 0
Nā- k---------- h--------- k------- c------ v-----.Nāṉ kaṭṭāyamāka hōṭṭalukku kaṭṭaṇam celutta vēṇṭum.
Kailangan mong bumangon ng maaga. நீ க-------- ச-------- எ----------- வ-------. நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். 0
Nī k---------- c------- e---------- v-----.Nī kaṭṭāyamāka cīkkiram eḻuntirukka vēṇṭum.
Kailangan mong magtrabaho ng marami. நீ க-------- ந---- வ--- ச---- வ-------. நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். 0
Nī k---------- n------ v---- c---- v-----.Nī kaṭṭāyamāka niṟaiya vēlai ceyya vēṇṭum.
Kailangan nasa tamang oras ka. நீ க-------- எ---------- ந---- த------ இ----- வ-------. நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். 0
Nī k---------- e-------- n---- t-------- i----- v-----.Nī kaṭṭāyamāka eppoḻutum nēram tavaṟāmal irukka vēṇṭum.
Kailangan niyang magpa-gasolina அவ------ க------- ப------- ப-- வ-------. அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். 0
Av------ k------- p----- p--- v-----.Avaṉukku kaṭṭāyam peṭrōl pōṭa vēṇṭum.
Kailangan niyang ayusin ang sasakyan. அவ------ க------- ம------- வ------ ப---- ப------ வ-------. அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். 0
Av------ k------- m----- v------- p----- p----- v-----.Avaṉukku kaṭṭāyam mōṭṭār vaṇṭiyai paḻutu pārkka vēṇṭum.
Kailangan niyang hugasan ang kotse. அவ------ க------- வ------ ச------ ச---- வ-------. அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். 0
Av------ k------- v------- c----- c---- v-----.Avaṉukku kaṭṭāyam vaṇṭiyai cuttam ceyya vēṇṭum.
Kailangan niyang mamili. அவ------ க------- க-- ச---- வ-------. அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். 0
Av------ k------- k---- c---- v-----.Avaḷukku kaṭṭāyam kaṭai cella vēṇṭum.
Kailangan niyang linisin ang apartment. அவ------ க------- வ------- ச------ ச---- வ-------. அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். 0
Av------ k------- v------ c----- c---- v-----.Avaḷukku kaṭṭāyam vīṭṭaic cuttam ceyya vēṇṭum.
Kailangan niyang labahan ang mga labahin. அவ------ க------- த------ த------ வ-------. அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். 0
Av------ k------- t------ t------- v-----.Avaḷukku kaṭṭāyam tuṇikaḷ tuvaikka vēṇṭum.
Kailangan na nating pumunta sa eskwelahan. நா----- உ--- ப----------- ச---- வ-------. நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். 0
Nā---- u---- p---------- c---- v-----.Nāṅkaḷ uṭaṉē paḷḷikkūṭam cella vēṇṭum.
Kailangan na nating pumunta sa trabaho. நா----- உ--- வ--------- ச---- வ-------. நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். 0
Nā---- u---- v-------- c---- v-----.Nāṅkaḷ uṭaṉē vēlaikkuc cella vēṇṭum.
Kailangan na nating pumunta sa doktor. நா----- உ--- ம------------ ச---- வ-------. நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். 0
Nā---- u---- m------------- c---- v-----.Nāṅkaḷ uṭaṉē maruttuvariṭam cella vēṇṭum.
Kailangan nyong maghintay ng bus. நீ----- எ-------- ப----------- க---------- வ-------. நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். 0
Nī---- e------ p--------- k--------- v-----.Nīṅkaḷ ellōrum pēruntukku kāttirukka vēṇṭum.
Kailangan nyong maghintay ng tren. நீ----- எ-------- ர-------- க---------- வ-------. நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். 0
Nī---- e------ r-------- k--------- v-----.Nīṅkaḷ ellōrum rayilukku kāttirukka vēṇṭum.
Kailangan nyong maghintay ng taxi. நீ----- எ-------- வ---- வ-------- க---------- வ-------. நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். 0
Nī---- e------ v------ v------- k--------- v-----.Nīṅkaḷ ellōrum vāṭakai vaṇṭikku kāttirukka vēṇṭum.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -