Phrasebook

tl Asking for directions   »   ta வழி கேட்டறிதல்

40 [apatnapu]

Asking for directions

Asking for directions

40 [நாற்பது]

40 [Nāṟpatu]

வழி கேட்டறிதல்

[vaḻi kēṭṭaṟital]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   

Tagalog Tamil Maglaro higit pa
Paumanhin! தய-- ச----- ஒ-- ந------! தயவு செய்து ஒரு நிமிடம்! 0
ta---- c---- o-- n------!tayavu ceytu oru nimiṭam!
Maaari mo ba akong tulungan? நீ----- எ----- உ--- ச---- ம-------? நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? 0
Nī---- e----- u---- c---- m-------?Nīṅkaḷ eṉakku utavi ceyya muṭiyumā?
Mayroon bang magandang kainan dito? இங--- அ------ ஏ---- ந--- உ----- இ---------? இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? 0
Iṅ-- a----- ē--- n---- u------- i---------?Iṅku arukil ētum nalla uṇavakam irukkiṟatā?
   
Kumanan ka sa kanto. அந-- ம------- இ--- ப----- ச----------. அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். 0
An-- m------- i---- p----- c--------.Anta mūlaiyil iṭatu pakkam celluṅkaḷ.
Saka dumiretso ka ng konti. பி--- ச----- ந------ ச----------. பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். 0
Pi---- c----- n------ c--------.Piṟaku ciṟitu nērākac celluṅkaḷ.
Pagkatapos ay pumunta ng isang daang metro pakanan. பி--- வ--- ப----- த------- ஒ-- ந--- ம------ ச----------. பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். 0
Pi---- v----- p----- t------ o-- n--- m----- c--------.Piṟaku valatu pakkam tirumpi oru nūṟu mīṭṭar celluṅkaḷ.
   
Maaari ka ring sumakay ng bus. நீ----- ப------ க-- ச--------. நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். 0
Nī---- p------ k--- c-------.Nīṅkaḷ pas'sil kūṭa cellalām.
Maaari ka ring sumakay ng tram. நீ----- ட------- க-- ச--------. நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். 0
Nī---- ṭ----- k--- c-------.Nīṅkaḷ ṭrāmil kūṭa cellalām.
Maaari mo din akong sundan gamit ang iyong sasakyan. நீ----- எ---- உ----- க----- க-- ப-----------. நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். 0
Nī---- e---- u---- k---- k--- p-----------.Nīṅkaḷ eṉṉai uṅkaḷ kāril kūṭa piṉtoṭaralām.
   
Paano ako makakarating sa putbol istadyum? கா------- வ--------- அ------------ ந--- எ----- ப----? கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? 0
Kā------ v--------- a----------- n-- e----- p-----?Kālpantu viḷaiyāṭṭu araṅkattiṟku nāṉ eppaṭi pōvatu?
Tawirin mo ang tulay! / Tumawid ka sa tulay! பா------- க----- ச----------! பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! 0
Pā------- k------ c--------!Pālattaik kaṭantu celluṅkaḷ!
Magmaneho ka dumiretso sa pamamagitan ng lagusan! சு-------------- ச----------! சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! 0
Cu-------------- c--------!Curaṅkappātaiyil celluṅkaḷ!
   
Magmaneho ka hanggang sa pangatlong ilaw trapiko. மூ------- ப----------- வ------ வ-- ச----------. மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். 0
Mū------- p----------- v------ v---- c--------.Mūṇṟāvatu pōkkuvarattu viḷakku varai celluṅkaḷ.
Pagkatapos lumiko ka sa unang kalye pakanan. பி--- வ--- ப----- ம---- வ------- த------------. பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். 0
Pi---- v----- p----- m---- v------ t----------.Piṟaku valatu pakkam mutal vītiyil tirumpuṅkaḷ.
Pagkatapos ay dumiretso hanggang sa susunod na interseksyon. பி--- அ----- ச----- ச---------- க----- ந---- ச----------. பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். 0
Pi---- a----- c----- c--------- k------ n----- c--------.Piṟaku aṭutta cālaic cantippaik kaṭantu nērāka celluṅkaḷ.
   
Paumanhin, paano ako makakarating sa paliparan? தய-- ச----- ஒ-- ந------. ந--- வ----------------- எ------- ப----? தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? 0
Ta---- c---- o-- n------. N-- v------------------ e------ p-----?Tayavu ceytu oru nimiṭam. Nāṉ vimāṉanilaiyattiṟku eppaṭip pōvatu?
Mabuti pang mag-tren ka. மெ-------- ச------ எ------------- ச-------. மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. 0
Me------ c------ e----------- c--------.Meṭrōvil celvatu ellāvaṟṟilum ciṟantatu.
Sumakay ka lang hanggang sa huling istasyon. கட--- ந------------ இ----------. கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். 0
Ka----- n---------- i---------.Kaṭaici niṟuttattil iṟaṅkuṅkaḷ.