Phrasebook

tl giving reasons   »   ta காரணம் கூறுதல் 1

75 [pitumpu’t lima]

giving reasons

giving reasons

75 [எழுபத்து ஐந்து]

75 [Eḻupattu aintu]

காரணம் கூறுதல் 1

[kāraṇam kūṟutal 1]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Bakit hindi ka pupunta? நீ----- ஏ-- வ---------? நீங்கள் ஏன் வருவதில்லை? 0
nī---- ē- v-----------?nīṅkaḷ ēṉ varuvatillai?
Masama ang panahon. வா---- ம------ ம----- உ-----. வானிலை மிகவும் மோசமாக உள்ளது. 0
Vā----- m------ m------- u-----.Vāṉilai mikavum mōcamāka uḷḷatu.
Hindi ako pupunta dahil masama ang panahon. நா-- வ---------- ஏ-------- வ----- ம------ ம----- உ-----. நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. 0
Nā- v------------ ē------ v------ m------ m------- u-----.Nāṉ varuvatillai, ēṉeṉṟāl vāṉilai mikavum mōcamāka uḷḷatu.
Bakit hindi siya pupunta? அவ-- ஏ-- வ-------? அவன் ஏன் வரவில்லை? 0
Av-- ē- v---------?Avaṉ ēṉ varavillai?
Hindi siya imbitado. அவ-- அ---------------. அவன் அழைக்கப்படவில்லை. 0
Av-- a-----------------.Avaṉ aḻaikkappaṭavillai.
Hindi siya pupunta dahil hindi siya inimbitahan. அவ-- அ--------------- வ-------. அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. 0
Av-- a---------------- v---------.Avaṉ aḻaikkappaṭātatāl varavillai.
Bakit hindi ka pupunta? நீ ஏ-- வ-------? நீ ஏன் வரவில்லை? 0
Nī ē- v---------?Nī ēṉ varavillai?
Wala akong oras. என---- ந--------. எனக்கு நேரமில்லை. 0
Eṉ---- n---------.Eṉakku nēramillai.
Hindi ako pupunta dahil wala akong oras. என---- ந---- இ--------- வ-------. எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. 0
Eṉ---- n---- i-------- v---------.Eṉakku nēram illātatāl varavillai.
Bakit hindi ka magtatagal? நீ ஏ-- த-----------? நீ ஏன் தங்கக்கூடாது? 0
Nī ē- t-----------?Nī ēṉ taṅkakkūṭātu?
Kailangan kong magtrabaho. என---- இ------ வ--- இ---------. எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. 0
Eṉ---- i---- v---- i---------.Eṉakku iṉṉum vēlai irukkiṟatu.
Hindi ako magtatagal dahil kailangan ko pang magtrabaho. என---- இ------ வ--- இ--------- த---------- இ----. எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. 0
Eṉ---- i---- v---- i-------- t----------- i----.Eṉakku iṉṉum vēlai iruppatāl taṅkappōvatu illai.
Bakit aalis ka na? நீ----- ஏ-- இ-------- ப----------? நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? 0
Nī---- ē- i------- p---------?Nīṅkaḷ ēṉ ippoḻutē pōkiṟīrkaḷ?
Pagod na ako. என---- க------- இ---------. எனக்கு களைப்பாக இருக்கிறது. 0
Eṉ---- k--------- i---------.Eṉakku kaḷaippāka irukkiṟatu.
Aalis na ako dahil pagod na ako. என---- க------- இ--------- ப-------. எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். 0
Eṉ---- k--------- i-------- p------.Eṉakku kaḷaippāka iruppatāl pōkiṟēṉ.
Bakit aalis ka na? நீ----- ஏ-- இ-------- ப----------? நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? 0
Nī---- ē- i------- p---------?Nīṅkaḷ ēṉ ippoḻutē pōkiṟīrkaḷ?
dahil gabi na. இப------- ந-------------. இப்பொழுதே நேரமாகிவிட்டது. 0
Ip------ n--------------.Ippoḻutē nēramākiviṭṭatu.
Aalis na ako dahil gabi na. நா-- ப------- ஏ-------- இ-------- ந-------------. நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. 0
Nā- p------ ē------ i------- n--------------.Nāṉ pōkiṟēṉ ēṉeṉṟāl ippoḻutē nēramākiviṭṭatu.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -