Phrasebook

Yesterday – today – tomorrow   »   நேற்று-இன்று-நாளை

10 [sampu]

Yesterday – today – tomorrow

Yesterday – today – tomorrow

10 [பத்து]

10 [Pattu]

+

நேற்று-இன்று-நாளை

[nēṟṟu-iṉṟu-nāḷai]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   

Tagalog Tamil Maglaro higit pa
Kahapon ay Sabado. நே---- ச---------. நேற்று சனிக்கிழமை. 0
nē--- c-----------. nēṟṟu caṉikkiḻamai.
+
Kahapon ay nasa sine ako. நா-- ந----- ஒ-- த-------------- இ--------. நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். 0
Nā- n---- o-- t--------------- i------. Nāṉ nēṟṟu oru tirai'araṅkattil iruntēṉ.
+
Ang pelikula ay nakakaaliw. தி-------- ச---------- இ-------. திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. 0
Ti--------- c------------- i-------. Tiraippaṭam cuvāraciyamāka iruntatu.
+
     
Ngayon ay Linggo. இன--- ஞ------------. இன்று ஞாயிற்றுகிழமை. 0
Iṉ-- ñ-------------. Iṉṟu ñāyiṟṟukiḻamai.
+
Ngayon ay hindi ako magtatrabaho. நா-- இ---- வ--- ச----------- இ----. நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. 0
Nā- i--- v---- c----------- i----. Nāṉ iṉṟu vēlai ceyyappōvatu illai.
+
Mananatili ako sa bahay. நா-- எ-- வ------- த--- இ------------. நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். 0
Nā- e- v----- t-- i---------. Nāṉ eṉ vīṭṭil tāṉ irukkiṉṟēṉ.
+
     
Bukas ay Lunes. நா-- த-----------. நாளை திங்கட்கிழமை. 0
Nā--- t------------. Nāḷai tiṅkaṭkiḻamai.
+
Magtatrabaho uli ako bukas. நா-- ந--- ம------- வ--------- ச-------. நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். 0
Nā- n---- m----- v-------- c-----. Nāṉ nāḷai mīṇṭum vēlaikkuc celvēṉ.
+
Nagtatrabaho ako sa opisina. நா-- ஓ-- அ----------- ப-- ப---------. நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். 0
Nā- ō- a------------ p--- p--------. Nāṉ ōr aluvalakattil paṇi purikiṟēṉ.
+
     
Sino yon? இத- ய---? இது யார்? 0
It- y--? Itu yār?
+
Iyon ay si Peter. இத- ப------. இது பீட்டர். 0
It- p-----. Itu pīṭṭar.
+
Si Peter ay isang mag-aaral. பீ----- ஒ-- ம-----. பீட்டர் ஒரு மாணவன். 0
Pī---- o-- m------. Pīṭṭar oru māṇavaṉ.
+
     
Sino yon? இத- ய---? இது யார்? 0
It- y--? Itu yār?
+
Iyon ay si Martha. இத- ம-------. இது மார்த்தா. 0
It- m-----. Itu mārttā.
+
Si Martha ay isang Sekretarya. மா------ ஓ-- உ-------- (ச-------). மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). 0
Mā---- ō- u--------- (c--------). Mārttā ōr utaviyāḷar (ceyalāḷar).
+
     
Sina Peter at Marta ay magkaibigan. பீ------- ம----------- ந--------. பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். 0
Pī------ m-------- n--------. Pīṭṭarum mārttāvum naṇparkaḷ.
+
Si Peter ay kaibigan ni Marta. பீ----- ம----------- ந-----. பீட்டர் மார்த்தாவின் நண்பன். 0
Pī---- m-------- n-----. Pīṭṭar mārttāviṉ naṇpaṉ.
+
Si Marta ay kaibigan ni Peter. மா------ ப-------- த---. மார்த்தா பீட்டரின் தோழி. 0
Mā---- p------- t---. Mārttā pīṭṭariṉ tōḻi.
+